NEW
Font size
S
M
L
XL
WorksheetsBTSK தமிழ் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆண்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
சிறுவர்கள்
b)
அப்பா
c)
அக்காள்
d)
ராதிகா
2.
பெண்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
அயிசா
b)
முத்து
c)
குகன்
d)
மாடு
3.
பலர்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
அக்காள்
b)
மாணவன்
c)
மாணவி
d)
மாணவர்கள்
4.
ஆண்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
ஊற்றினாள்
b)
ஊற்றினான்
c)
ஊற்றுவாள்
d)
ஊற்றினர்
5.
ஆண்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
அழித்தாள்
b)
அழித்தான்
c)
அழித்தனர்
d)
அழித்தது
6.
கவிதா பாடம் _______________.
a)
படித்தான்
b)
படிக்கிறார்கள்
c)
படிக்கிறாள்
d)
படித்தது
7.
ராமன் முட்டை ______________.
a)
வாங்கினாள்
b)
வாங்கினர்
c)
வாங்குவேன்
d)
வாங்கினான்
8.
மாணவர்கள் வரிசை _______________
a)
நின்றனர்
b)
நின்றாள்
c)
நின்றேன்
d)
நின்றனர்
9.
ஆசிரியர் பாடம் __________________
a)
கொடுத்தான்
b)
கொடுத்தார்
c)
கொடுத்தாள்
d)
கொடுத்தேன்
10.
தினேஷ் கதவை _____________
a)
மூடினேன்
b)
மூடினாள்
c)
மூடினர்
d)
மூடினான்
Reset
