Worksheetsதிணை
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்டுள்ள படங்களுள் உயர்திணையைக் குறிப்பது யாவை ?
அஃறிணை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ரவி புத்தகம் வாசிக்கிறான்
தன் மீது ஏறி விளையாடிய சுண்டெலியைக் கண்டு சிங்கம் கர்ஜித்தது
ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் போதித்தார்
கீழ்க்காணும் படங்களிள் அஃறிணையைக் குறிப்பது எது ?
கோடிடப்பட்டுள்ள சொற்களுள் எஃது அஃறிணையைக் குறிக்கின்றது ?
ரகு
இறைவனை
திரும்பினான்
இல்லம்
கொடுக்கப்பட்ட படங்களுள் அஃறிணையைக் குறிக்காத படத்தைத் தெரிவு செய்க.
உயர்திணை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
செடியில் மலர்கள் பூத்துக் குலுங்கின.
குமுதன் அப்பாடலை இனிமையாகப் பாடினான்.
நான்கு எருதுகளும் ஒற்றுமையாக இருந்தன
கீழ்க்காணும் படங்களிள் எஃது அஃறிணையைக் காட்டுகிறது ?
திணை மொத்தம் எத்தனை வகைப்படும் ?
1
3
2
6
கீழ்க்காண்பனவற்றுள் உயர்திணையைக் குறிப்பது எது ?
உயர்திணையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மீன்கள் நீந்தின
தமிழரசி சமைத்தாள்
பறவை பறந்தது
