wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி படிவம் 2

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

வாடி வதங்கி

சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

மகிழ்ச்சியுடன்

b)

மிகவும் வெட்கப்பட்டு

c)

உலர்ந்து

d)

விதிமுறைகள்

2.

இசை கச்சேரி தொடங்கியதும் சிறுவர்கள் _____________ இன்புற்றனர்.

a)

நாணிக் கோணி

b)

ஆடிப்பாடி

c)

உள்ளும் புறமும்

d)

சட்ட திட்டம்

3.

மிகவும் வெட்கப்பட்டு

பொருளின் இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

சட்ட திட்டம்

b)

எண்ணத்திலும் செயலிலும்

c)

மகிழ்ச்சியுடன்

d)

நாணிக் கோணி

4.

வாகனமோட்டிகள் சாலையின் ________________ கடைப்பிடித்து வந்தால் சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்.

a)

உள்ளும் புறமும்

b)

சட்ட திட்டம்

c)

ஆடிப்பாடி

d)

வாடி வதங்கி

5.

உள்ளும் புறமும்

சரியான பொருளைத் தெரிவு செய்க

a)

மகிழ்ச்சியுடன்

b)

மிகவும் வெட்கப்பட்டு

c)

உள்ளேயும் வெளியேயும்

d)

எண்ணத்திலும் செயலிலும்

6.

கீதா தோட்டத்தில் ________________ விழுந்திருந்த இதழ்களைக் கூட்டிப் பெருக்கினாள்.

a)

நாணிக் கோணி

b)

வாடி வதங்கி

c)

ஆடிப்பாடி

d)

உள்ளும் புறமும்

7.

ஆடிப்பாடி

சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

உலர்ந்து

b)

மிகவும் வெட்கப்பட்டு

c)

மகிழ்ச்சியுடன்

d)

விதிமுறைகள்

8.

தீபாவளியை முன்னிட்டு ரம்யா வீட்டின் ___________ சுத்தம் செய்தாள்.

சரியான இணைமொழியைப் பூர்த்தி செய்க.

a)

வாடி வதங்கி

b)

மகிழ்ச்சியுடன்

c)

உள்ளேயும் வெளியேயும்

d)

உள்ளும் புறமும்

9.

மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தபோது என் அக்கா __________ நின்றாள்.

சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

மகிழ்ச்சியுடன்

b)

நாணிக் கோணி

c)

வாடி வதங்கி

d)

மிகவும் வெட்கப்பட்டு

10.

சட்ட திட்டம்

சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

விதிமுறைகள்

b)

உலர்ந்து

c)

மகிழ்ச்சியுடன்

d)

மிகவும் வெட்கப்பட்டு