Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் எழுத்துக்கள்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நம் தாய்நாடு எது?

a)

தமிழ்நாடு

b)

இந்தியா

c)

கர்நாடகா

d)

கரூர்

2.

செப்புமொழி பதினெட்டுடையாள் என்று பாடிய புலவர் _____ .

a)

திருவள்ளுவர்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

ஔவையார்

3.

நம் தாய்மொழி (a)   .

4.

தமிழ்மொழியில் உள்ள மொத்த எழுத்துக்கள் _____ .

a)

237

b)

216

c)

247

d)

26

5.

ஆயுத எழுத்தை எழுதுக.(டைப்செய்க)

(a)  

6.

மெய்யெழுத்துக்களை ‘டிக்’ செய்க.

a)

க்

b)

ஜ்

c)

ம்

d)

அ

e)

மா

7.

குறுகிய ஓசையுடைய எழுத்துக்களை ‘டிக்’ செய்க.

a)

ஆ

b)

உ

c)

ஐ

d)

ஔ

e)

இ