wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத் தொடர்- ஆக்கம் திருமதி உமா தேவி

Total questions: 10

Worksheet time: 33mins

Name
Class
Date
1.

அனலில் இட்ட _______ போல

a)

கோழி

b)

மொழுகு

c)

மீன்

d)

மெழுகு

2.

குன்றின் மேலிட்ட _________ போல

a)

தீபம்

b)

விளக்குப்

c)

நெருப்புப்

d)

கொடி

3.

அரவின் இன்னும் வெளியுலகம் அறியாத பையனாகவே இருக்கிறான்.

a)

குன்றின் தவளை போல

b)

கிணற்றுச் செடி போல

c)

கிணற்றுத் தவளை போல

d)

புத்தகப் புழு போல

4.

எல்லாப் போட்டிகளிலும் பெரும்பாலும் பிரியா தான் வெற்றி பெறுவாள் என்று ஆசிரியர் கூறினார்.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

கிணற்றுத் தவளை போல

d)

எலியும் பூனையும் போல

5.

தன் குடும்பத்தின் தூணாக இருந்த தந்தையின் மரணத்தைத் தாங்க முடியாமல் ராஷினி கலங்கினாள்.

a)

எலியும் பூனையும் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

நெருப்பில் இட்ட மீன் போல

d)

கிணற்றுத் தவளை போல

6.

இந்தப் பிராணி தொடர்பான உவமைத் தொடரின் முதல் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பள்ளம்

b)

வீடு

c)

கிணறு

d)

ஆறு

7.

"அனலில் இட்ட.." எனத் தொடங்கும் உவமைத் தொடரின் பொருள் என்ன?

a)

வெளியுலகம் அறியாமை

b)

துன்பத்தால் மனம் மகிழ்தல்

c)

பொருள் கரைந்து போகுதல்

d)

துன்பத்தால் மனம் கலங்குதல்

8.

துன்பம் எனும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

இண்பம்

b)

இனிமை

c)

ஈன்பம்

d)

இன்பம்

e)

ஈன்பம்

9.

அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் ________

a)

நடத்தை

b)

சிரப்பு

c)

திறமை

d)

திரமை

10.
a)

பூனை துரத்துவது போல

b)

எலியும் பூனையும் போல