wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 9

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

1. கிணற்றுத் _________________.

a)

கருத்தும்

b)

தவளை

2.

2. ________________ கருத்தும்.

a)

கிணற்றுத்

b)

கண்ணும்

3.

3. கிணற்றுத் தவளை என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன ?

a)

முழுக் கவனத்துடன்

b)

பரந்த உல்க அனுபவம் இல்லாத நபர்.

4.

4. கண்ணும் கருத்தும் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?

a)

பரந்த உலக அனுபவம் இல்லாத நபர்

b)

முழுக் கவனத்துடன்

5.

5. "முழுக் கவனத்துடன்". இப்பொருளை ஏற்கும் மரபுத்தொடர் எது?

a)

கண்ணும் கருத்தும்

b)

கிணற்றுத் தவளை

6.

6. “பரந்த உலக அனுபவம் இல்லாத நபர்”. இப்பொருளை ஏற்கும் மரபுத்தொடர் எது?

a)

கண்ணும் கருத்தும்

b)

கிணற்றுத் தவளை

7.

7. அண்ணைனைப் போல நானும் _________மாகப் படித்துப் பட்டம் பெறுவேன்.

a)

கிணற்றுத் தவளை

b)

கண்ணும் கருத்துமாக

8.

8. மின்னியல் வணிகம் வளர்ந்து. அது தெரியாமல் இன்னும் _______யாக இருக்கிறேனே!

a)

கிணற்றுத் தவளை

b)

கண்ணும் கருத்தும்

9.

9. நாம் கூர்மையான பொருள்களைக் ____மாகப் பயன்படுத்த வேண்டும்.

a)

கண்ணும் கருத்தும்

b)

கிணற்றுத் தவளை