wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

a)

கை கூடுதல்

b)

கை தட்டுதல்

c)

கை கழுவுதல்

d)

கை கொடுத்தல்

2.

மேற்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?

a)

ஆறப் போடுதல்

b)

அள்ளி விடுதல்

c)

அள்ளி இறைத்தல்

d)

அரக்க பரக்க

3.

கிணற்றுத் _________________. விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.

a)

குவளை

b)

தவளை

c)

கவலை

d)

சலவை

4.

_______________________ கருத்துமாக. விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.

a)

மண்ணும்

b)

கவனமும்

c)

கண்ணும்

d)

விண்ணும்

5.

கண்ணும் கருத்துமாக எனும் மரபுத்தொடரின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

a)

முழு மூச்சுடன்

b)

முழு உட்வேகத்துடன்

c)

முழு கவனத்துடன்

d)

முழு லட்சியத்துடன்

6.

கிணற்றுத் தவளை எனும் மரபுத்தொடரை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.

a)

அன்றாடம் புத்தகம் படித்து அறிவை பெருக்கிக் கொள்ளுதல்.

b)

நாளிதழ் வாசித்தல்.

c)

உலக நடப்பு அறியாதவன்.

d)

தொலைக்காட்சியில் செய்தி பார்த்தல்.

7.

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர்

a)

அள்ளி விடுதல்

b)

அள்ளி இறைத்தல்

c)

ஆறப் போடுதல்

8.

சிவா தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்.

a)

கம்பி நீட்டுதல்

b)

அள்ளி இறைத்தல்

9.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

a)

உறுதி பூணுதல்

b)

ஏமாற்றித் தப்புதல்

c)

முழுக் கவனத்துடன்

d)

அற்பமான ஒருவர்

10.

திரு.அன்பழகன் சிறந்த மேடைப் பேச்சாளர் எனும் புகழை நிலை நாட்டினார்.

a)

பெயர் பொறித்தல்

b)

திட்ட வட்டம்