wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீ ___________ காட்டினால் நாம் இதைக் கொஞ்ச நேரத்தில் செய்து முடிக்கலாம்.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

2.

அவர்களின் மேல் _________ கொண்டு நீ செய்யும் இந்தப் பேருதவியை அவர்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

3.

வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அம்மாவின் எண்ணம் ______________.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

4.

அந்த நாய் வேதனையில் துடிப்பது உனக்கு வேடிக்கையாக இருக்கிறதே. உன் மனத்தில் __________________ என்பதே இல்லையா?

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

5.

அனைத்துப் பிள்ளைகளும் பல்கலைக்கழகம் வரை படிக்க வேண்டும் என்ற அப்பாவின் கனவு _______________.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

6.

இவை போன்ற பிரச்சனைகளில் எல்லாம் எனக்கு _______________என்பதால் அஞ்சாமல் செய்து முடித்து விடுவேன்.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

7.

மாற்றாந்தாய் கொடுமை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு பெண் இப்படியா____________ இல்லாமல் நடந்து கொள்வாள்?

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

8.

ஒரு மிதிவண்டி வாங்க வேண்டும் என்பது தம்பியின் நீண்ட நாள் ஆசை. அவனது பிறந்தநாள் பரிசாக அப்பா மிதிவண்டி வாங்கி கொடுத்ததால் அவனது ஆசை_______________.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

9.

மீனாவை___________என்று எண்ணாதே. அவளை வெல்வது அவ்வளவு எளிதன்று.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

10.

சேகர் _____________ என்று எண்ணிப் பயிற்சி செய்யாமல் அவனுடன் போட்டியிட்ட பாலா தோல்வியுற்றான்.

a)

கிள்ளுக்கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்