Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெறும் பேறாகும்.
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்
எல்லாரும் ஒன்றைணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால்தான் நல்வாழ்வு அமையும்.
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவி செய்யும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமகு உதவி செய்யும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெறும் பேறாகும்.
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவி செய்யும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவி செய்யும்.
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெறும் பேறாகும்.
குற்றம் செய்தனனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிசுக்கும்.