wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1.  நற்குடிமகனாகத் திகழ நாம் ____________ சிறந்து விளங்க வேண்டும்.

a)

A. பேரும் புகழும்

b)

B. கல்வி கேள்வி

c)

C. அரை குறை

2.
  1. 2. எந்தச் செயலையும் ____________ செய்து முடிக்கக்கூடாது என ஆசிரியர் அறிவுறுத்தினார்.

a)

A. அரை குறை

b)

B. கல்வி கேள்வி

c)

C. பேரும் புகழும்

3.
  1. 3. மாணவர்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை ___________ இன்றிப் பெற்றோரிடம் கூற வேண்டும்.

a)

A. ஒளிவு மறைவு

b)

B. அரை குறை

c)

C. பேரும் புகழும்

4.

4. திரு. கவியரசன் ஏழை எளியவர்களுக்குத் தம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து மக்களின் மத்தியில் __________ பெற்றார்.

a)

A. அரை குறை

b)

B. பேரும் புகழும்

c)

C. ஒளிவு மறைவு

5.

5. ____________ மட்டுமின்றி என் தங்கை பூப்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறாள்.

a)

A. அரை குறை

b)

B. பேரும் புகழும்

c)

C. கல்வி கேள்வி

6.

6. சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தங்களின் மகனை மேலும் ___________ பெற்றுவாழ வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

a)

A. பேரும் புகழும்

b)

B. ஒளிவு மறைவு

c)

C. அரை குறை

7.

7. பள்ளியில் தன் அண்ணன் செய்த குறுப்புகளை _________ இன்றி செம்மலர் பெற்றோரிடம் கூறினாள்.

a)

A. கல்வி கேள்வி

b)

B. பேரும் புகழும்

c)

C. ஒளிவு மறைவு