wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி (புகுமுக வகுப்பு)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீபாவளிப் பண்டிகையின்போது எங்கள் வீட்டிற்கு .................................... வருகைப் புரிந்தனர்.

a)

ஆற அமர

b)

உற்றார் உறவினர்கள்

c)

இரவு பகல்

d)

சொத்து சுகம்

2.

என் தந்தை எங்களுக்காக ............................ பாராமல் கடுமையாக உழைத்தார்.

a)

குற்றம் குறை

b)

இரவு பகல்

c)

உற்றார் உறவினர்கள்

d)

சொத்து சுகம்

3.

நாம் எந்தவொரு செயலையும் ................................. நிதானத்துடன் யோசித்துச் செய்தால் அச்செயலைத் திறம்பட செய்து முடிக்கலாம்.

a)

குற்றம் குறை

b)

ஆற அமர

c)

சொத்து சுகம்

d)

இரவு பகல்

4.

நாம் நண்பரின் .................................... சீர்தூக்கிப் பார்த்து அவர்களிடம் நட்பு கொள்ள வேண்டும்.

a)

குற்றம் குறைகளைச்

b)

ஆற அமரச்

c)

சொத்து சுகத்தைச்

d)

உற்றார் உறவினர்களைச்

5.

குடும்பத் தலைவரின் கடுமையான உழைப்பினால் அக்குடும்பம் இன்று .......................... வாழ்ந்து வருகிறது.

a)

சொத்து சுகத்துடன்

b)

குற்றம் குறைகளுடன்

c)

உற்றார் உறவினர்களுடன்

d)

இரவு பகலுடன்

6.

'ஆற அமர' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

ஓய்வில்லாமல்

b)

நிதானமாக

c)

தவறும் குறையும்

d)

வசதியுடன்

7.

'உற்றார் உறவினர்கள்' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

நெருக்கமானவர்களும் சுற்றத்தாரும்

b)

வசதியுடன்

c)

பரபரப்பின்றி

d)

தொடர்ந்து

8.

'சொத்து சுகம்' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

வசதியுடன்

b)

நெருக்கமானவர்களும் சுற்றத்தாரும்

c)

தவறும் குறையும்

d)

ஓய்வில்லாமல்

9.

'குற்றம் குறை' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

தவறும் குறையும்

b)

தொடர்ந்து

c)

பரபரப்பின்றி

d)

நிதானமாக

10.

'இரவு பகல்' எனும் இணைமொழியின் பொருள் யாது?

a)

பரபரப்பின்றி

b)

ஓய்வில்லாமல்

c)

வசதியுடன்

d)

நெருக்கமானவர்களும் சுற்றத்தாரும்