Free Printable Worksheets
Font size
More settings
மயில் ______________விரித்து ஆடும்.
தோகை
இறகு
இறக்கை
கால்
அம்மா ________________க்கறி சமைத்தார்.
கோழி
பறவை
____________யில் பள்ளிக்குச் செல்வேன்.
மாலை
இரவு
காலை
காளை
என் கை விரல் _________________.
ஒன்று
ஐந்து
பத்து
இரண்டு
ஆந்தை பகலில் ___________.
தாவும்
நடக்கும்
சிரிக்கும்
உறங்கும்
குரங்கு மரத்திற்கு மரம் ___________.
View all
10 questions
P1 'ல'கர சொற்கள்
Worksheet
•
1st Grade
மூவிடப்பெயர்
3rd Grade
TAMIL
9 questions
இரட்டைக்கிளவி
8 questions
முதலுதவி
5th Grade
6 questions
4th Grade
5 questions
தமிழ் பாடம் 20
TAMIL GRAMMAR
8th Grade