Font size
S
M
L
XL
WorksheetsTAMIL
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்திய நாட்டின் தேசிய விலங்கு.........
a)
மாடு
b)
புலி
c)
யானை
d)
சிங்கம்
2.
காட்டின் ராஜா..........
a)
யானை
b)
மான்
c)
சிங்கம்
d)
புலி
3.
நீளமான கழுத்துடைய விலங்கு (a)
4.
உறுதியான ஓடு கொண்ட விலங்கு எது?
a)
கோழி
b)
நத்தை
c)
எருமை
d)
குரங்கு
5.
சுருண்டு கொள்வதன் மூலம் எதிரிகளிடம் தற்காத்துக்கொள்ளும் விலங்கு எது?
a)
பாம்பு
b)
பல்லி
c)
மண்புழு
6.
அடர்த்தியான உரோமம் கொண்ட விலங்கு எது?
a)
ஆமை
b)
வடதுருவ நரி
c)
காண்டாமிருகம்
7.
விலங்குகளில் பெரியது எது?
a)
புலி
b)
எலி
c)
யானை
d)
கரடி
8.
ஊர்ந்து செல்லும் பிராணி எது?
a)
பாம்பு
b)
நாய்
c)
மாடு
d)
மீன்
9.
மீனைக் கொத்தித் தின்பதற்கு
a)
நீண்ட அலகு
b)
நீண்ட கழுத்து
c)
நீண்ட கால்
10.
பறப்பதற்கு
a)
நீண்ட அலகு
b)
இறகு
c)
இறக்கை
Reset
