Worksheetsசெய்யுளும் மொழியணியும்-சூரியனைக் கண்ட பனி போல மற்றும் இலைமறை
Total questions: 10
Worksheet time: 5mins
இலைமறை காய் போல என்பது,
…………………………. வெளிப்படாமல் மறைந்திருத்தல் ஆகும்.
ஆற்றல்
அழகு
வசதி
லாவண்யா ஶ்ரீ இலைமறை காய் போல தனது ஆற்றலை வெளிப்படுத்தாமல் வகுப்பில் அமைதியாக இருப்பாள்.
இந்த உவமைத்தொடரை விளக்கும் குறிப்புச் சொல் எது?
ஆற்றல்
வகுப்பு
வெளிப்படுத்தாமல்
சூரியனைக் கண்ட பனி போல
இந்த உவமைத்தொடரில் சூரியன் எதைக் குறிக்கிறது?
துன்பம்
தக்க சமயத்தில் பெறும் உதவி
மன்னிப்பு
சூரியனைக் கண்ட பனி போல
இந்த உவமைத்தொடரில் பனி எதைக் குறிக்கிறது?
துன்பம்
தக்க சமயத்தில் பெறும் உதவி
மன்னிப்பு
ஆற்றல்
வேறு சொல் தருக.
நன்னெறி பண்பு
திறமை
மகிழ்ச்சி
வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாது என்று நினைத்த அமுதாவுக்கு கல்வி நிதியுதவி கிடைத்ததும் ……………………………………………………. பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
படங்களைப் பார். உவமைத்தொடரைக் கொண்டு சூழலைக் கூறுக.
சூரியனைக் கண்ட பனி போல
இலைமறை காய் போல எனும் உவமைத்தொடரின் பொருள் என்ன?
துன்பத்தால் கவலை அடைதல்
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
எல்லாருக்கும் தெரிந்த திறமை
வாக்கியத்தைப் பூர்த்தி செய்க.
லண்டன் அறிவியல் ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற பின்னர்தான் ……………………………………..இருந்த அவினாசின் திறமை அனைவருக்கும் தெரிந்தது
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
தாசேக் முத்தியாரா மக்கள் வெள்ளப் பேரிடரால் அவதியுற்றனர். பலர் அவர்களுக்கு உதவ முன் வந்தனர். பண உதவியும் பொருளுதவியும் கிடைக்கப்பெற்ற மக்கள் ……………………………………….. மகிழ்ச்சி அடைந்தனர்.
இலைமறை காய் போல
சூரியனைக் கண்ட பனி போல
