wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nithy உண்மையின் உயர்வு | ஒப்புரவின் சிறப்பு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அதியமான் ஆட்சி செய்த நகரம்

a)

தகடூர்

b)

ஆவினன்குடி

c)

பறம்புமலை

2.

அதியமான் , ஒளவையாருக்குக் கொடுத்தது.

a)

வாழைப்பழம்

b)

புத்தகம்

c)

மாங்கனி

d)

நெல்லிக்கனி

3.

'அடவி' என்பதன் ஒத்த சொல்

a)

குளம்

b)

வீடு

c)

மலை

d)

காடு

4.

அதியமானின் ' ஒப்புரவுத்திறம் ' பற்றிய செய்தி உள்ள நூல்

a)

புறநானூறு

b)

பட்டினப்பாலை

c)

அகநானூறு

d)

தொல்காப்பியம்

5.

'கனி' என்பதன் ஒத்தசொல்

a)

காய்

b)

பழம்

c)

பலம்

d)

நேரம்

6.

'சுவை ' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

monk

b)

king

c)

taste

d)

forest

7.

'துறவி' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

monk

b)

king

c)

girl

d)

singer

8.

'தங்கம்' என்பதன் ஒத்த சொல்

a)

செப்பு

b)

இரும்பு

c)

வெள்ளி

d)

பொன்

9.

வாழ்க்கையில் உயர்வைத் தருவது எது?

a)

தாழ்வு

b)

உயர்வு

c)

உழைப்பு

d)

சிறப்பு

10.

'அழுக்காறு'என்பதன் ஒத்த சொல்

a)

நன்மை

b)

பெருமை

c)

பொறாமை

11.

'சுற்றத்தவர் ' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Students

b)

Relatives

c)

Surround

d)

feast

12.

'ஏழை’ என்பதன் ஒத்தசொல்

a)

பணக்காரன்

b)

வறியவன்

c)

அறிவாளி

13.

கோடரி எங்கே விழுந்தது?

a)

நிலத்தில்

b)

ஆற்றில்

c)

கடலில்

14.

தெய்வப்பெண் முதலில் எடுத்த கோடரி எது?

a)

இரும்பு

b)

வெள்ளி

c)

தங்கம்

15.

செல்வன் என்பதன் எதிர்ச்சொல் ?

a)

ஏழை

b)

பணக்காரன்

c)

கொடையாளி