NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுள்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
அறம் செய _______________.
a)
விரும்பு
b)
விரும்பாதே
2.
_______________ கைவிடேல்.
a)
உடையது
b)
ஊக்கமது
3.
எண் _______________ இகழேல்.
a)
எழுத்து
b)
சொல்
4.
ஏற்பது _______________.
a)
இகழ்ச்சி
b)
மகிழ்ச்சி
5.
இயல்வது _______________.
a)
விலக்கேல்
b)
கரவேல்
6.
தந்தை தாய்ப் _______________.
a)
பேண்
b)
பெண்
7.
சோம்பித் _______________.
a)
திரியாதே
b)
திரியேல்
8.
_______________ ஒத்து வாழ்
a)
நாட்டோடு
b)
தேசத்தோடு
9.
மேன்மக்கள் _______________ கேள்
a)
சொல்
b)
விருப்பம்
10.
_______________ பல கல்.
a)
புத்தகம்
b)
நூல்
11.
மனம்போன போக்கு எல்லாம் _______________ வேண்டாம்.
a)
போக
b)
ஓட
12.
செய்வன திருந்தச் _______________.
a)
செய்யாதே
b)
செய்
13.
மூத்தோர் சொல் வார்த்தைகளை _______________ வேண்டாம்.
a)
மறக்க
b)
மதிக்க
14.
கீழோர் ஆயினும் தாழ __________
a)
உரை
b)
வரை
15.
ஆழம் அறியமல் ___________ இடாதே.
a)
கையை
b)
காலை
Reset
