Worksheetsதமிழ் இலக்கணப் பயிற்சிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
8
4
10
இரண்டாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக.
ஆல்
கு
ஐ
ஓடு
இவற்றுள் எது ஆய்த எழுத்து என்பதனைத் தெரிவு செய்க.
ஓ
கு
வா
ஃ
வாத்து...காண்பிக்கப்படும் எழுத்து யாது?
வல்லின மெய்யெழுத்து
மெல்லின மெய்யெழுத்து
இடையின மெய்யெழுத்து
இடையின உயிர்மெய்யெழுத்து
அண்ணன் மூட்டையைத் ____________ வென இழுத்துச் சென்றான்.
தக தக
குடு குடு
தர தர
சல சல
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
கீழ்க்காணும் சூழலுக்கேற்ற சரியான மரபுத்தொடரை எழுதுக.
பொங்கல் திருநாள் நெடுங்காலமாக நம் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கரி பூசுதல்
தொன்று தொட்டு
மனக்கோட்டை
கங்கணம் கட்டுதல்
_________________________ பல் குத்த உதவும்.
சிறு துரும்பும்
துரும்பும்
குச்சியும்
பெரு துரும்பும்
பொன் + குடம்
சேர்த்தெழுதுக.
பொன்குடம்
பொற்குடம்
பொன்க்குடம்
பொட்குடம்
தென்னாடு
பிரித்தெழுதுக.
தெற்கு + நாடு
தென் + நாடு
தென் + னாடு
தெற் + நாடு
