NEW
Font size
WorksheetsTamil
Total questions: 6
Worksheet time: 5mins
1. திரு.சுந்தரம் செலவுக்கு மிஞ்சிய பணத்தை வங்கியில் போட்டு வைத்ததால் இன்று செல்வந்தராக வாழ்கிறார்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரை அளிக்கும்
சுத்தம் சுகம் தரும்
படத்தைப் பார்த்துப் பழமொழியைத் தேர்வுச் செய்க.
சிக்கனம் சீரை அளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
படம் உணர்த்தும் பழமொழியைத் தேர்வு செய்க.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரை அளிக்கும்
மந்தின் கிராமத்தில் வாழும் மக்கள் கிராமத் தலைவர் ஏற்பாடு செய்த கூட்டுப்பணியை ஒற்றுமையாகச் செய்ததால் இன்று கிராமத்தின் சுற்றுச்சூழல் மிகவும் அழகாகக் காட்சியளித்தது.
சிக்கனம் சீரை அளிக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிவா சிற்றுண்டிச்சாலையில் உணவு வாங்கிய மிச்சப் பணத்தைச் சேர்த்து வைத்தான். பிற்காலத்தில் வளமாக வாழ அப்பணம் உதவும் என அவன் நம்புகிறான்.
சிக்கனம் சிரை அளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். ஆகையால், பணத்தைக் கவனமுடன் செலவு செய்ய வேண்டும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரை அளிக்கும்.
ஒற்றுமையே பலம்
