Worksheetsசுட்டி மயில் புதிர்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
செல்வம் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
2
c)
4
d)
1
2.
ஆப்பிரிக்காவில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்று.
a)
விக்டோரியா
b)
அட்லாண்டிக்
3.
ஆப்பிரிக்கா யானைகளுக்கு எது பெரியதாக இருக்கும்?
a)
காதுகள்
b)
தும்பிக்கை
4.
எதைக் கண்டு எலி பயந்து ஓடியது?
a)
கீரிப்பிள்ளை
b)
பாம்பு
5.
உலகில் அதிக நீளம் நீட்டக் கூடிய நாக்கைக் கொண்ட பிராணி எது?
a)
பச்சோந்தி
b)
தவளை
6.
நோயற்ற வாழ்வே ___________ செல்வம்.
a)
குறைவற்ற
b)
குரைந்த
c)
குறைந்த
d)
குரைவற்ற
7.
26.7.2005 ஆம் நாள் விண்ணை எட்டிய விண்கலம் எது?
a)
அட்லாண்டிஸ்
b)
டிஸ்கவரி
c)
எண்டோவர்
8.
'அங்கோர் வாட்' கோயில் எங்கு அமைந்துள்ளது?
a)
கம்போடியா
b)
சிங்கப்பூர்
c)
பினாங்கு
9.
சிங்கப்பூரில் உள்ள ஹிண்டர்சன் வேவ்ஸ் பாலத்தின் நீளம் என்ன?
a)
90 கி.மீ
b)
9 கி.மீ
c)
900 கி.மீ
10.
மிகப்பெரிய கடல் பாலுட்டி ________________.
a)
நீல நிறத் திமிங்கிலம்
b)
சாப்பல் நிறத் திமிங்கிலம்
c)
வெள்ளை நிறத் திமிங்கிலம்
100 %
