wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தன் தாயாரின் மருத்துவ கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்த அகிலாவிற்கு அவளின் தோழி தக்க நேரத்தில் பண உதவி செய்தாள்.

a)

கை கொடுத்தல்

b)

காது குத்துதல்

c)

கையும் களவுமாய்

2.

தனியாகச் சென்ற பெண்ணிடம் சாமர்த்தியமாகப் பேசிய ஆடவன், அவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றான்.

a)

கை கொடுத்தல்

b)

காது குத்துதல்

c)

கையும் களவுமாய்

3.

நீண்ட நாள்களாகவே அவ்வூர் மக்களை ஏமாற்றி வந்த அந்த இளைஞனைக் காவல் துறையினர் தக்க தருணத்தில் பிடித்தனர்.

a)

கை கொடுத்தல்

b)

காது குத்துதல்

c)

கையும் களவுமாய்

4.

தன் கைப்பையைத் தவறவிட்டுத் தனியாக தவித்துக் கொண்டிருந்த அப்பெரியவருக்குத் திருமதி லலிதா உதவினார்.

a)

கை கொடுத்தல்

b)

காது குத்துதல்

c)

கையும் களவுமாய்

5.

மரபுத்தொடருக்கு ஏற்றப் பொருளைத் தெரிவு செய்க.

காது குத்துதல்

a)

தக்க நேரத்தில் உதவி செய்தல்

b)

சாமர்த்தியமாக ஏமாற்றுதல்

c)

குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

6.

மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

கையும் களவுமாய்

a)

தக்க நேரத்தில் உதவி செய்தல்

b)

ஏமாற்றுதல்

c)

குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

7.

"என்னிடமே _______________________ எண்ணுகிறாயா? என்னைக் கிள்ளுக் கீரையாக எண்ணாதே," என்றான் பாலன்.

a)

கை கொடுக்க

b)

காது குத்த

c)

ஈவிரக்கமாக

8.

இவற்றுள் தக்க நேரத்தில் உதவி செய்தல் எனும் பொருளை எடுத்துரைக்கும் மரபுத்தொடர் எது?

a)

கை கொடுத்தல்

b)

காது குத்துதல்

c)

கையும் களவுமாய்

9.

தன் அண்டை வீட்டிலேயே திருட முயன்ற முத்து அவ்வூர் மக்களிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

a)

காது குத்துதல்

b)

கையும் களவுமாய்

c)

கை கொடுத்தல்

10.

கோறணி நச்சில் பெருந்தொற்றின் காரணமாக வேலை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அச்செல்வந்தர் உதவினார்.

a)

கையும் களவுமாய்

b)

காது குத்துதல்

c)

கை கொடுத்தல்