NEW
Font size
Worksheetsசெய்யுள்_பாடத்திருப்பம்
Total questions: 15
Worksheet time: 5mins
மீதூண் ______________ .
விரும்பு
உண்
விரும்பேல்
பேசேல்
குற்றம் ஒன்றும் பாராட்டி ____________ வேண்டாம்.
மறக்க
திரிய
அலைய
சொல்ல
கனவில் கண்ட பொருள் கைக்கு ____________?
எட்டுமா
கிடைக்குமா
வருமா
கிட்டுமா
மகன்தந்தைக்கு _____________ உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.
செய்யும்
புரியும்
ஆற்றும்
அளிக்கும்
ஆழம் அறியாமல் காலை _________________
வைக்காதே
விடாதே
இடாதே
தூக்காதே
___________ அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
மந்திரிக்கு
கல்விக்கு
அறிஞர்க்கு
உண்டிக்கு
செயற்கரிய _________ பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார்.
செய்வார்
செய்பவர்
வருவார்
விழுவார்
ஒரு கை தட்டினால் ஓசை ____________?
வருமா
கேட்குமா
எழும்புமா
தருமா
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் என _____________ தாய்.
ஈன்ற
இயன்ற
கூறிய
கேட்ட
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது _________________________.
உயர்வு
சிறப்பு
நன்று
நன்றல்லது
____________ சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
சொல்லுக
யாகாவா
சொல்
நன்மை
இன்னாசெய் தாரை _________________________ அவர்நாண நன்னயம் செய்து விடல்.
கற்றல்
அறுத்தல்
ஒறுத்தல்
பொறுத்தல்
பதறாத காரியம் _____________.
கெடாது
உதிராது
சிதறாது
கலையாது
சிறு துளி ____________ வெள்ளம்
சிறு
பெரு
பெரும்
பல
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது ______________.
பெரிது
புகழ்
அறிவு
அரிது
