wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துக்கள் .................. ஆகும்,

a)

13

b)

18

c)

12

2.

ஆய்த எழுத்தின் மறுபெயர்

a)

தனி எழுத்து

b)

எஃகு

c)

உயிரெழுத்து

3.

மெய் எழுத்துக்கள் ......... வகைப்படும்

a)

4

b)

18

c)

3

4.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்

a)

247

b)

246

c)

216

5.

சரியான வரிசை எது?

(i) கிளி, கீரி, குயில்

(ii) கண்ணன், காகம்

(iii) கூண்டு, கெண்டி, கேளிக்கை

a)

ii, iii, i

b)

I, ii, iii

c)

ii, i, iii

6.

ஒத்த ஓசையில் முடியும் வார்த்தைகள் எது?

a)

கண்ணாடி, களிப்பு

b)

எறும்பு, கரும்பு

c)

திண்பண்டம், திங்கள்

7.

"கெடு" என்ற வார்த்தையின் நெடில் எது?

a)

கேடு

b)

கொடு

c)

கோடு

8.

கீழே உள்ள வார்த்தைகளில் நெடில் வார்த்தைகள் மட்டும் கொண்ட குழு எது?

a)

காகம், கிளி, கெண்டி, கோபம்

b)

பண், போர், பூக்கள், பொன்

c)

நாகம், நூல், நேசம், நோன்பு

9.

சரியான வரிசை எது?

a)

அ, ஆ, ஈ, இ, ஊ, உ, எ, ஏ, ஐ

b)

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ

c)

ஆ, அ, ஈ, இ, ஊ, உ, ஏ, எ, ஐ

10.

அடுக்குத் தொடர் எழுது

மான் ........... ஓடியது.

a)

ஆடி ஆடி

b)

குதித்து குதித்து

c)

துள்ளி துள்ளி

11.

முக்கனிகள் ......., ........, .......

a)

மா, அத்தி, வாழை

b)

மா, பலா, வாழை

c)

மா, வாழை, ஆப்பிள்

12.

மரம் என்பதின் பன்மை என்ன?

a)

மரங்கள்

b)

மரம்கள்

c)

நிறைய மரம்

13.

பொருத்தமானது எது?

ஆண் மயில்கள் .........

a)

ஆடியது

b)

ஆடின

14.

சொல்லுக்கேற்ப எழுது.

நான் படித்தேன்

அவன் ...............

a)

படித்தான்

b)

படித்தோம்

c)

படித்தாள்

15.

இதில் எது ஈரெழுத்து சொல்?

a)

கரடி

b)

மைனா

c)

கோதுமை

16.

சேர்த்து எழுது

நெல் + கதிர் = .................

a)

நெல்க்கதிர்

b)

நெல்கதிர்

c)

நெற்கதிர்

17.

பிரித்து எழுதுக

கருங்கல் =

a)

கருமை + கல்

b)

கருங் + கல்

c)

கரு + கல்

18.

"புலி" என்ன செய்யும் ............

a)

கத்தும்

b)

உறுமும்

c)

சீறும்

19.

திருக்குறளை எழுதியவர் ...........

a)

திருவள்ளுவர்

b)

திருகுமரன்

c)

திருவாசகர்

20.

வீடு என்பதின் மறுபெயர்

a)

அறை

b)

இல்லம்

c)

மணை