Worksheetsதமிழ்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
குன்று, ஆலயம் ,காடு
மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்?
தொழிற்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் பண்புபெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் ஓடி விளையாடினர்
கேமரன் மலைப்பகுதி பசுமை நிறந்த இடமாகும்
அமுதா சமைத்த உணவுதான் அது
விஞ்ஞானி, ஆசிரியர், மருத்துவர்
போன்றவை________________________
பொருட்பெயர்களாகும்
தொழிற்பெயர்களாகும்
சினைப்பெயர்களாகும்
தொழிற்பெயரைக் குறிக்காத பெயரைத் தெரிவு செய்க.
ஆசிரியர்
ஓடுதல்
பாடுதல்
உண்டான்
கொடுக்கப்பட்ட சொல்லுக்கேற்ற காலத்தைத் தேர்ந்தெடுக.
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
உடைய என்ற உருபைக் கொண்டது __________________ ஆகும்.
ஆறாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
புணர்ச்சி இரு வகைப்படும் .
அவை........
இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி, வேற்றுமை புணர்ச்சி
தோன்றல் , கெடுதல் புணர்ச்சு
விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
தோன்றல் விகாரத்தில்_________________________________________.
ஒர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்
ஒரு சொல் புதிதாகத் தோன்றும்
இரண்டு எழுத்துப் புதிதாகத் தோன்றும்
கீழ்க்காண்பவனவற்றுள் எது திரிதல் விகாரம்?
ஆணழகன்
அறவினை
மட்பாண்டம்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
மாதவன் உதைத்தப் பந்துக் கால்வாயில் விழுந்தது
மருத்துவர் நோயாளிகளைச் சென்று பார்த்தார்
காவலாளி திருடனைக் கண்டுப் பிடித்தார்
கொடுக்கப்பட்ட சொற்களுள் கெடுதல் விகாரப்புணர்ச்சியைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு
பூவரும்பு
அறவினை
கட்குடியன்
வினைச்சொல் என்றால் என்ன?
ஒரு பொருளின் தொழிலைக்/செயலைக் காட்டுவது
கேள்விகள் கேட்கப் பயன்படுவது
ஒரு பொருளின் பணியைக் குறிப்பது
வினையடையைத் தெரிவு செய்க
குதிரை வேகமாக ஓடியது
குமரன் இனிமையான குரலுடையவன்
இமயம் உயரமான மலையாகும்
மறுநாள் தாங்கள் புதிய வீட்டிற்குச் செல்லவிருப்பதாக கயல்விழி கூறினாள்
இவ்வாக்கியம் ____________________ வாக்கியமாகும்.
அயற்கூற்று
நேர்க்கூற்று
செய்வினை
