NEW
Font size
Worksheets5-ஆம் வேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 6mins
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை?
பால், கண்
இன், இல்
அது, உடைய
இருந்து, நின்று
ஐந்தாம் வேற்றுமை உருபுக்குப் பின்
வலிமிகும்
வலிமிகாது
கழுத்து + இருந்து
கழுத்திருந்து
கழுதிலிருந்து
கழுத்திலிருந்து
கழுத்திலிறுந்து
சேர்த்தெழுதுக.
குடும்பத்திலிருந்து + பிரிந்தான்
குடும்பத்திலிருந்து பிரிந்தான்
குடும்பத்திலிருந்துப் பிரிந்தான்
குடும்பத்திலிருந்து பிறிந்தான்
குடும்பத்தில் பிரிந்தான்
சேத்தெழுதுக.
தோல்வி + நின்று
தோல்வியிநின்று
தோல்விநின்று
தோல்வியிலிருந்து
தோல்வியினின்று
பிரித்தெழுதுக.
வீட்டினின்று
வீட்டில் + நின்று
வீடு + நின்று
வீட்டி + நின்று
வீடு + இன் + நின்று
பிரித்தெழுதுக.
கூட்டத்திலிருந்து.
கூட்டம் + இருந்து
கூட்டத்தில் + இருந்து
கூட்ட + இருந்து
கூட்டம் + இல் + இருந்து
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
கவியன் அப்போதிலிருந்து படிக்க ஆரம்பித்தான்.
அப்பா கடையிலிருந்துப் பழம் வாங்கி வந்தார்.
நண்பனினின்று வாங்கியப் புத்தகத்தை இலக்குவன் வாசித்து முடித்தான்.
மண்டபத்திலிருந்து தம்பதிகள் வீடு திரும்பினர்.
சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.
வானிலிருந்து கொட்டிய மழை நிலத்தை குளிரச் செய்தது.
பிரதமரின் உதவியால் மக்கள் வருமையினின்றுத் தப்பித்தனர்.
குமுதா தான் படித்த நூலினின்றுப் பல தகவல்களை அறிந்து கொண்டாள்.
போதுமான சாட்சிகளால் அமரன் தண்டனையினின்று தப்பித்தான்.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
பள்ளியின்னின்று புறப்பட்டான்
குகையிலிருந்து பார்த்தது
வேலையினின்றுத் தெரிந்தது
மரத்திலிருந்துவ் விழுந்தது
