NEW
Font size
Worksheetsநலம் தரும் உணவு முறை
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் நலமோடும் வளமோடும் வாழ்வதற்கு __________________________ அவசியம்.
வீடு
உடை
ஊட்டச்சத்து
-----------------------------தசைநார் வளர்ச்சிக்கு உதவுகின்றது
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
மாவுச் சத்து
கீழ்க்காண்பனவற்றுள் எது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது?
மாவுச் சத்தும் புரதச் சத்தும்
மாவுச் சத்தும் கொழுப்புச் சத்தும்
உயிர்ச்சத்தும் தாது உப்பும்
__________________________அணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
புரத்ச் சத்து
தாது உப்பு
மாவுச் சத்து
உடலில் பாதிப்படைந்த அணுக்களையும் திசுக்களையும் புதுப்பிக்கின்றது.
மேற்காணும் கூற்று எதை விளக்குகிறது?
புரதச் சத்து
மாவுச் சத்து
கொழுப்புச் சத்து
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது.
உடலுறுப்புகள் சரியாக இயங்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது.
மேற்காணும் கூற்று எந்த உணவுக்குப் பொருந்தும்?
பழங்கள்
தாணியங்கள்
கச்சான்
கீழ்க்காண்பனவற்றுள் உடலுக்கு நன்மை தருகின்ற உணவைத் தேர்ந்தெடுக.
இந்த உணவில் என்ன சத்து அடங்கியுள்ளது?
கொழுப்புச் சத்து
புரத்ச் சத்து
உயிர்ச் சத்து
எவ்வகை உணவில் தாது உப்பு அடங்கியுள்ளது?
வெண்ணையும் நெய்யும்
காய்கறிகளும் பழங்களும்
தாணிய வகைகள்
______________________நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கக்கூடியது.
கொழுப்புச் சத்து
உயிர்ச் சத்து
மாவுச் சத்து
