wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 5 (1.11.2021)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எது நாம் சுறுசுறுப்புடன் இயங்க பெரிதும் உதவுகின்றன?

a)

விளையாட்டும் படித்தலும்

b)

விளையாட்டும் உடற்பயிற்சியும்

c)

விளையாட்டும் தூங்குதலும்

2.

மேற்காணும் நடவடிக்கைகளைச் செய்வதால் என்ன ஏற்படும்?

a)

இருதய துடிப்பு, இரத்த ஓட்டம், சுவாசம் ஆகியவை சீராக அமையும்.

b)

இருதய துடிப்பு, இரத்த ஓட்டம், சுவாசம் ஆகியவை சீராக அமையாது.

3.

ஏன் முறையான வெதுப்பல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

a)

விளையாடும்போது கால்களில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க.

b)

விளையாடும்போது தசைகளில் இரத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க.

c)

விளையாடும்போது தசைகளில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க.

4.

எப்பொழுது வெதுப்பல் பயிற்சிகளை மேற்கொள்வர்?

a)

ஓட்டப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்

b)

ஓட்டப் பயிற்சியை முடித்த பின்

5.

படம் எந்த வகை நடவடிக்கையைக் குறிக்கிறது?

a)

வெதுப்பல் நடவடிக்கை

b)

தணித்தல் நடவடிக்கை

6.

இம்மாணவி என்ன செய்கிறால்?

a)

மூச்சுப் பயிற்சியைச் செய்கிறாள்

b)

நாடித்துடிப்பைக் கணக்கிடுகிறால்

7.

எப்பொழுது தணித்தல் பயிற்சியை மேற்கொள்வர்?

a)

நடத்தல் பயிற்சிக்குப் பின்

b)

தீவிர ஓட்டப் பயிற்சிக்குப் பின்

8.

நீர்ப்போக்கு என்றால் என்ன?

a)

உடற்பயிற்சியின்போது அதிக அளவு நீரும் தாது உப்புகளும் நமது உடலிலிருந்து சிறுநீராக வெளியேறுவது.

b)

உடற்பயிற்சியின்போது குறைவான அளவு நீரும் வியர்வையும் நமது உடலிலிருந்து வியர்வையாக வெளியேறுவது.

c)

உடற்பயிற்சியின்போது அதிக அளவு நீரும் தாது உப்புகளும் நமது உடலிலிருந்து வியர்வையாக வெளியேறுவது.

9.

நீர்ப்போக்கு ஏற்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

விளையாட்டிற்கு முன்னும், பின்னும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.

b)

விளையாட்டிற்கு முன்னும், பின்னும் அதிகமான அளவு நீர் அருந்த வேண்டும்.

c)

விளையாட்டிற்கு முன்னும், பின்னும் குறைவான அளவு நீர் அருந்த வேண்டும்.

10.

படம் எந்த வகை நடவடிக்கையைக் குறிக்கிறது?

a)

வெதுப்பல் நடவடிக்கை

b)

தணித்தல் நடவடிக்கை