wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KOKURIKULUM (TUNAS KADET REMAJA SEKOLAH)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

TKRS என்பதன் முழுமையாக்கம் யாது?

a)

TELUK KADET REMAJA SEKOLAH

b)

TENTERA KADET REMAJA SEKOLAH

c)

TUNAS KADET REMAJA SEKOLAH

d)

TAPIS KADET REMAJA SEKOLAH

2.

பள்ளி மாணவர் இயக்கம் எப்பொழுது தொடங்கப்பட்டது?

a)

15 மார்ச்சு 1999

b)

18 சனவரி 1998

c)

15 மார்ச்சு 1998

d)

20 டிசம்பர் 2000

3.

பள்ளி மாணவர் இயக்கம் முதன்முறையில் பெற்ற பெயரைத் தெரிவுசெய்க

a)

TUNAS KADET REMAJA AGAMA SEKOLAH

b)

TUNAS KADET REMAJA ISLAM SEKOLAH

c)

TUNAS KADET REMAJA PERTAMA SEKOLAH

d)

TUNAS KADET REMAJA MUFTI SEKOLAH

4.

பள்ளி மாணவர் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் யார்?

a)

வான் முகமட் அரிபின் பின் முகமட் ஷா

b)

வான் அசீக்ஷ் பின் முகமட் ஷா

c)

வான் முகமட் அரிபின் பின் வான் ஹுசின்

d)

துன் டாக்டர் மகாதீர்

5.

தொடக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி சாரணர் இயக்கத்தைச் சார்ந்த மாணவர்களின் சீருடையின் வண்ணம் எது?

a)

இளஞ்சிவப்பு

b)

கரும்பச்சை

c)

இளம்பச்சை

d)

வெள்ளை

6.

பள்ளி மாணவர் இயக்கம் தொடங்கியதன் முக்கிய குறிக்கோள்களுள் இதுவும் ஒன்று.

a)

அறிவார்ந்த மாணவரை உருவாக்குதல்

b)

தன்னலத்துடன் செயல்படுவதை ஊக்குவித்தல்

c)

வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுதல்

d)

மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருத்தல்

7.

பள்ளி மாணவர் இயக்கத்தின் கட்டொழுங்கும் ஆன்மீகமும் பகுதியில் நான்கு கூறுகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தவறானது எது?

a)

தொழில்முனைப்பு

b)

மக்களுக்குச் சேவையாற்றுதல்

c)

தொண்டு செய்தல்

d)

சுற்றுச்சூழல்

8.

பள்ளி மாணவர் இயக்கம் எந்த பள்ளியில் முதல் முறையாக இயங்கியது?

a)

கூலிம் தேசிய பள்ளி

b)

மெங்குவாங் தேசிய பள்ளி

c)

கமூண்டிங் தேசிய பள்ளி

d)

செரி மெலாத்தி தேசிய பள்ளி

9.

நாம் ஏன் பள்ளி மாணவர் இயக்கம் போன்ற சீருடை இயக்கங்களில் உறுப்பியம் பெற்றிருக்க வேண்டும்?

a)

நேரத்தைச் செலவழிக்க

b)

கட்டொழுங்கைச் சீர்செய்ய

c)

தீயபழக்கத்தை மேற்கொள்ள

d)

பணமும் செல்வமும் ஈட்ட

10.

பள்ளி மாணவர் இயக்கத்தில் நடத்தப்படும் நடவடிக்கைகளில் எது தவறானது?

a)

அணிவகுத்தல்

b)

பிறரைத் தாக்குதல்

c)

மனநிலை சீர்ப்படுத்துதல்

d)

தொழில்முனைப்பு நடவடிக்கைகள்