NEW
Font size
WorksheetsRBT & TMK TAHUN 6
Total questions: 8
Worksheet time: 4mins
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது கணினி நிரல் பயன்பாட்டைக் கொண்டுள்ளது?
திசைக் காட்டியைக் கொண்டு திசையை அறிதல்
பணப் பட்டுவாட இயந்திரத்தில் பணம் எடுத்தல்
கரி அடுப்பினைக் கொண்டு சமைத்தல்
உள்ளீடு செய்யப்படும் தரவுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனக் கணினி அறிந்துக் கொள்ள உதவக்கூடிய நடவடிக்கையை எவ்வாறு அழைப்போம்?
இலக்கவியல் இயக்கம்
செய்முறை விவரத்தொகுதி
நிரல் மொழி
ஒரு செயல்திட்டத்தின் இறுதி படிநிலையாக கருதப்படுவது யாது?
பரிசோதித்தல்
ஆவணமாக்குதல்
நிரலாக்கம் செய்தல்
கீழ்க்காணும் கூற்றுகளில் எது வரிசைக்கிரமம் தொடர்பான கூற்று அல்ல?
தவறு இருப்பின் மறுமுறை திருத்திக் கொள்ள அல்லது செய்து பார்க்க வாய்ப்புள்ளது
நடவடிக்கைகளை தொடக்கம் முதல் இறுதி வரை செயல்படுத்தும்
கட்டளையின்படி ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளும்
நீர் பயிரியல் வளர்ப்பிற்கு கத்தரிக்கோலின் பயன்பாடு என்ன?
நுரைப் பஞ்சை வெட்டுவதற்கு
விதையை வெட்டுவதற்கு
கூடையை வெட்டுவதற்கு
கீழ்க்காண்பனவற்றுள் எது நீர் பயிரியல் வளர்ப்பு முறையினால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றாகும்?
செலவு அதிகம்
தாவரத்தில் நோய்களைக் கட்டுப்படுத்துவது கடினம்
தரமான விளைச்சலைப் பெறலாம்
மின்னியல் மின்கலக் காற்றாடியில் காணப்படும் விசிறியைச் சுழலச் செய்யும் மின்னியல் துணைப்பாகம் எது ?
மின்கலம்
மின் உருமாற்றி
மின்னோடி
நாம் உருவாக்க விரும்பும் மின்னியல் மின்கலக் காற்றாடியைப் பல்வேறு வகையான மின்பொறிமுறை ______________________ வரைந்து பார்க்க வேண்டும்.
உருவரைகளாக
நிழல்களாக
படங்களாக
