wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

12

c)

18

d)

216

2.

தமிழ் மொழியில் உள்ள முதல் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

18

c)

30

d)

247

3.

ழ் + இ சேர்த்தால் வரும் உயிர்மெய் எழுத்து எது?

a)

b)

ழி

c)

ழீ

d)

ழு

4.

வல்லின மெய் எழுத்துகள் எவை?

a)

க், ச், ட், த், ப், ற்

b)

ய், ர், ல், வ், ழ், ள்

c)

ங், ஞ், ண், ந், ம், ன்

d)

க், ச், ய், ர், ழ், ந்

5.

தமிழ்மொழியில் உள்ள சுட்டெழுத்துகள் எவை?

a)

அ, இ, உ, எ, ஒ

b)

எ, யா, ஆ, ஓ, ஏ

c)

d)

அ, இ, உ

6.

பின்வருவனவற்றுள் முதல் எழுத்து அல்லாத எழுத்து எது?

a)

b)

க்

c)

கொ

d)

7.

பின்வருவனவற்றுள் வினா எழுத்து அல்லாத எழுத்து எது?

a)

b)

c)

d)

யா

8.

மரம் என்ற சொல்லின் பன்மைச் சொல் யாது?

a)

மரம்கள்

b)

மரங்கள்

c)

மரக்கள்

d)

மரங்க்கள்

9.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஔவையார்

d)

பரிமேலழகர்

10.

முத்தமிழில் ஒன்று எது?

a)

உயிர்

b)

மெய்

c)

நாடகம்

d)

ஆய்தம்