NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்க்கும்மி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மேதினி - என்பதன் பொருள்...............
a)
உலகம்
b)
வானம்
c)
உடல்
d)
உயிர்
2.
பொய் - என்பதன் எதிர்ச்சொல்..............
a)
உடல்
b)
சத்தியம்
c)
மெய்
d)
பொருள்
3.
கோதையர் - என்பதன் பொருள்...........
a)
பெண்கள்
b)
ஆண்கள்
c)
சிறுவன்
d)
சிறுமி
4.
இன்பம் - என்பதன் எதிர்ச்சொல்............
a)
துன்பம்
b)
மகிழ்ச்சி
c)
சந்தோசம்
d)
சமம்
5.
அறம் - என்பதன் பொருள்.........
a)
தானம்
b)
கேட்டல்
c)
கொடுத்தல்
d)
உதவி
6.
ஆழி - என்பதன் பொருள்........
a)
கடல்
b)
சோலை
c)
பூங்கா
d)
வனம்
7.
உயிர் - முதல் எழுத்து மாற்ற கிடைக்கும் சொல்............
a)
பயிர்
b)
வளர்
c)
மலர்
d)
சிலர்
8.
செந்தமிழ் - பிரித்து எழுதுக...............
a)
செம்மை + தமிழ்
b)
செம் + தமிழ்
c)
செந் + தமிழ்
d)
செ + ந்தமிழ்
9.
ஊழி - முதல் எழுத்து மாற்ற கிடைக்கும் சொல்......
a)
ஆழி
b)
ஆழம்
c)
ஆழ்
d)
அழி
10.
புகழ் - என்பதன் எதிர்ச்சொல்..........
a)
இகழ்
b)
வாழ்
c)
அகழ்
d)
அழை
Reset
