NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் (ஆசிரியர் மோகன்)
Total questions: 15
Worksheet time: 8mins
மரபுத் தொடருக்குப் பொருள் தேடுவோம்.
கிணற்றுத் தவளை =
உடன்படுதல்
முழுக் கவனத்துடன்
தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன் / பரந்த உலக அனுபவம் இல்லாத நபர்.
கண்ணும் கருத்தும்
வரம்பு மீறிப் பேசுதல் / மரியாதைக் குறைவாகப் பேசுதல்
முழுக் கவனத்துடன்
இணங்குதல்
செவி சாய்தல்
உடன்படுதல்
முழுக் கவனத்துடன்
வரம்பு மீறிப் பேசுதல் / மரியாதைக் குறைவாகப் பேசுதல்
நாக்கு நீளுதல்
இசைதல்
அதிகம் தெளிவாகுதல்
வரம்பு மீறிப் பேசுதல்
மூழு மூச்சு
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்
முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக
அதிகம் தெளிவாகுதல்
ஓட்டை வாய்
அதிகம் தெளிவாகுதல்
மிகத் தீவிரமாக
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு / உளறிக் கொட்டிவிடும் நபர்
அவசரக் குடுக்கை
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.
முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக
அதிகம் தெளிவாகுதல்
அள்ளி இறைத்தல்
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
நழுவுதல்
கம்பி நீட்டுதல்
அனுபவத்தோடு ஒட்டாத கல்வி
அவசரமும் பதற்றமும்
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
ஏட்டுச் சுரைக்காய்
உளறிக் கொட்டிவிடும் நபர்
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
அளவுக்கு மேல் செலவழித்தல்
தமிழறிஞர் சாமி.சிதம்பரனாரின் இலக்கியப் பணிக்குத் தமது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி அவர்தம் துணைவியாரும் ___________________________.
வாரி இறைத்தார்
கை கொடுத்தார்
செவி சாய்த்தார்
ஆங்கிலேயர் இருவர், சுவாமி விவேகானந்தரின் எளிய தோற்றத்தைக் கண்டு அவரை உலக அனுபவம் இல்லாத _______________________ கருதினர்.
கிணற்றுத் தவளையாக
கிள்ளுக் கீரையாக
ஏட்டுச் சுரைக்காயாக
சுவாமி விவேகானந்தர் ஆங்கில மொழியில் பேசிய திறனைக் கண்டபின் ஆங்கிலேயர் ________________________ .
தலை எழுத்தனர்
தலை குனிந்தனர்
செவி சாய்த்தனர்
திட்ட வட்டம்
கருணை
உறுதியாக
நிறைவேறுதல்
பெயர் பொறித்தல்
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
தக்க நேரத்தில் உதவி செய்தல்
புகழை நிலைநாட்டுதல்
