NEW
Font size
Worksheetsஅலகு 3 : மீள்பார்வை
Total questions: 15
Worksheet time: 8mins
இவற்றில் எது அடிப்படை தேவை கிடையாது?
நீர்
நிலம்
காற்று
உணவு
வசிப்பிடம் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும் .
ஆமாம்
இல்லை
இவற்றுள் எது உயிருள்ள பொருளின் தன்மை கிடையாது.?
நீந்தும்
சுவாசிக்கும்
உருகும்
இனவிருத்தி செய்யும்
உயிரினங்கள் உயிர் வாழ காற்று மிகவம் அவசியம்..
இக்கூற்றினை மெய்ப்பிக்கும் கருத்து எது?
உயிரினங்கள் பிராணவாயுவைக் கொண்டு சுவாசிக்கின்றன..
புலி நீரை அறிந்தும்
சிங்கம் குகையில் உயிர் வாழும்
உயிரினங்கள் நடமாடுகின்றன
இவ்விலங்கு எங்கு வசிக்கும் ?
நீர்
நீரிலும் நிலத்திலும்
கூண்டு
கூடு
இவ்விலங்கு வசிக்கும் வசிப்பிடம் எது ?
குகை
பனிமலை
நீர்
நிலம்
உயிரினங்கள் உயிர் வாழ ________ அவசியம்.
நீர்
வசிப்பிடம்
உணவு
காற்று
தாவரங்கள் அதிகம் இல்லாத இடஙகளில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும்..ஏன் ?
காரணம் தாவரங்கள் பிராணவாயுவைச் சுவாசிக்கின்றன..
காரணம் தாவரங்கள் கரிவளியைச் சுவாசித்து பிராணவாயுவை வெளியிடுகின்றன..
இவற்றுள் எது உயிரற்றப் பொருள்?
புலி
தக்காளிச் செடி
அரலி பூ
மணிக்கூண்டு
உயிருள்ள உயிரினம் எது ?
மேசை
ஆகாயம்
முள்நாரி மரம்
நாற்காலி
உயிருள்ளப் பொருள் நகரும் தன்மை வாய்ந்தது.
சரி
தவறு
மேற்கண்ட படத்தில் தவளையின் ____________ முறையைக் காணலாம்
உணவு
வாழும்
இனவிருத்தி
சுவாசிக்கும்
மாடுகளின் வசிப்பிடம்
கொட்டகை
தொழுவம்
பண்ணை
மரப்பொந்து
நீர் இல்லாமல் போனால் என்ன நிகழும்?
உயிரினங்கள் உயிர் வாழும்
உயிரினங்கள் மடிந்துவிடும்
உயிரினங்கள் சுவாசிக்கும்
தாவரங்கள் உயிர் வாழ ______ அவசியம்..
உயிர்வளி
கரிவளி
காற்று
தென்றல்
