wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3

Total questions: 15

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

மறைமலையடிகள்

c)

திருமூலர்

d)

திருவள்ளுவர்

2.

திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

133

b)

1333

c)

1330

d)

10

3.

வையத்துள் ________ வாழ்பவன்

a)

தோன்றின்

b)

புகழொடு

c)

வைக்கப்படும்

d)

வாழ்வாங்கு

4.

ஒதாமல் என்றால் என்ன?

a)

ஒப்புவிப்பு

b)

ஒப்பியடிப்பு

c)

படிக்காமல்

d)

தூங்காமல்

5.

ஆண் பால் எது?

a)

அவள்

b)

காளை

c)

அன்னை

d)

சிற்றப்பா

6.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

18

b)

216

c)

12

d)

3

7.

ஆடை அணிகலன் என்றால்?

a)

உடையும் ஆபரணமும்

b)

சட்டையும் பாவாடையும்

c)

நகையும் நட்டும்

d)

வேட்டியும் சேலையும்

8.

மெய் எழுத்துகள் எத்தனை?

a)

18

b)

12

c)

216

d)

3

9.

பொருள்களுக்கு ஏற்ற தொகுதிப்பெயரை எழுதுக.

வாழைப்பழம்

a)

மந்தை

b)

சீப்பு

c)

கதிர்

d)

படை

10.

மணக்களின் _______________ அழகாக இருந்தன.

a)

அருமை பெருமை

b)

ஆதி அந்தம்

c)

ஆடை அணிகலன்கள்

11.

காலியிடங்களில் ஒரு / ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.


நீரில் தத்தளித்த __________________ எறும்புக்கு ________________புறா உதவியது.

a)

ஓர் / ஓர்

b)

ஒரு / ஒரு

c)

ஓர் / ஒரு

d)

ஒரு/ ஓர்

12.

முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி விடும்

a)

திருவீணை, இன்மை

b)

திருவிணை, இண்மை

c)

திருவினை, ஈன்மை

d)

திருவினை, இன்மை

13.

பூமதி பூனையைக் கல் வீசி துரத்தினாள்.

இவற்றுள் எது உயர்தினை

a)

பூமதி

b)

பூனை

c)

கல்

d)

வீசி

14.

அண்ணன் வீடு ____________

a)

கட்டினாள்

b)

கட்டினர்

c)

கட்டினார்

d)

கட்டினார்கள்

15.

பக்தர்கள் __________ பால் குடம் ஏந்தி வந்தனர்.

a)

குழுவாக

b)

படையாக

c)

கூட்டமாக

d)

மந்தையாக