wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MARI BELAJAR BAHASA TAMIL

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயரைக் குறிக்கிறது?

a)

தேனீ

b)

பள்ளிக்கூடம்

c)

பனிக்காலம்

d)

மகிழ்ச்சி

2.

புழு இலையைத் தின்றது

இதில் எது பொருட்பெயர்?

a)

இலை

b)

புழு

c)

தின்றது

3.

மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கின்றனர்.

வாக்கியத்தில் உள்ள எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வகுப்பறை

b)

சுத்தம் செய்கின்றனர்

c)

சுத்தம்

d)

மாணவர்கள்

4.

திலகம் தரையைக் கூட்டுகிறாள்.

வாக்கியத்தில் உள்ள பயனிலையக் கண்டறிக.

a)

திலகம்

b)

தரையைக் கூட்டுகிறாள்

c)

கூட்டுகிறாள்

d)

தரை

5.

உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

உடையும் ஆபரணமும்

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

d)

முயற்சி செய்ய வேண்டும்.

6.

பழங்கள் உண்ணுவது சிறந்த பழக்கமாகும்.

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

இடப்பெயர்

d)

காலப்பெயர்

7.

தங்கை பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தாள்.

மேலே உள்ள வாக்கியத்தில் காணும் சினைப்பெயரைத் தேர்ந்தெடு.

a)

தலை

b)

தங்கை

c)

அசைத்தாள்

d)

பாடலுக்கு ஏற்ப

8.

பண்புப்பெயர் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

குட்டை

b)

தலை

c)

கருணை

d)

வீடு

9.

திசைகள் மொத்தம் எத்தனை?

a)

நான்கு

b)

பதினாறு

c)

ஏழு

d)

எட்டு

10.

திருக்குறளின் முதல் அடியைத் தேர்ந்தெடு....

.......................................................................................

இன்மை புகுத்தி விடும்

a)

முயற்சி திருவினை யாக்கும்

b)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

c)

முயற்சி திருவினை