NEW
Font size
WorksheetsModule -21 Post Test
Total questions: 14
Worksheet time: 7mins
Module -21 தலைப்பு என்ன?
கர்ப்ப காலத்தில் பிறக்கும் குழந்தையை பராமரித்தல
கர்ப்ப காலத்தில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடு
கர்ப்ப காலத்தில் பிறந்த குழந்தையை பராமரித்தல்
குழந்தைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு
இவற்றுள் எது உடனடியாக பச்சிளம் குழந்தை பராமரிப்பில் இல்லை?
கொடி பேணுதல்
குழந்தையை குளிர்ச்சியாக வைத்திருத்தல்
தூய்மையில் கூடுதல் கவனம் கொடுத்தல்
இவை அனைத்தும் சரி
பிறந்த குழந்தையை தொப்புள் கொடி வெட்டும் முன்பு எங்கு வைக்க வேண்டும்?
தாயின் மார்பு /வயிற்றில் படும்படி தோலில் நேரிடையாக வைக்கவும்
குழந்தையை குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்
உலர்ந்த பகுதியில் வைக்கவும்
மேற்கூறிய அனைத்தும்
தொப்புள்கொடி துண்டிக்கப்பட்டதும் அடிப்பகுதியில் என்ன தடவ வேண்டும்?
சுருட்டு/ சாம்பல்
தேங்காய் /எண்ணெய்
எதுவும் தடவை கூடாது
இவை அனைத்தும்
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் தொடங்க சிறந்த நேரம் எது?
ஒரு மணி நேரத்திற்குள் தொடங்க வேண்டும்
இரண்டு மணி நேரத்திற்குப் பின் தொடங்க வேண்டும்
நான்கு மணி நேரத்திற்கு பின் தொடங்கவேண்டும்
இவற்றுள் எதுவுமில்லை
ஒரு பெண் பிரசவத்திற்கு பிறகு எப்போது மறுபடியும் கர்ப்பமாக முடியும்?
பிரசவத்திற்குப் பின்பு சுமார் 6 வாரம் அல்லது 1 1/2 மாதங்களில் மீண்டும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது
பிரசவத்திற்குப் பின்பு சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு கருத்தரிக்க வாய்ப்புள்ளது
பிரசவத்திற்கு பின்பு சுமார் 6 மாதத்திற்கு பிறகு கருத்தரிக்க வாய்ப்புள்ளது
இவை அனைத்தும்
பிரசவத்திற்கு பிறகு தாய குறுகிய காலத்தில் மீண்டும் கருத்தரித்தால் என்ன தவறு நிகழலாம்?
குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு அல்லது அடிக்கடி நோய்வாய்ப்படும்
குழந்தை ஆரோக்கியமாக வளரும்
இவற்றுள் எதுவும் இல்லை
இவை அனைத்தும்
பிரசவத்தின் போது ஏற்படும் ஆபத்துகளை நாம் எவ்வாறு தவிர்ப்பது?
முறையான மருத்துவமனை பிரசவம்
ஆலோசனை இல்லாமல் இருத்தல்
சுத்தம் சுகாதாரமாக இல்லாமல் இருத்தல்
இவை அனைத்தும்
குழந்தை பிறந்த உடன் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு செய்ய விட்டால் என்ன தவறு நிகழும்
குழந்தை நலமுடன் இருத்தல்
குழந்தை ஆரோக்கியத்துடன் காணப்படும்
ஆபத்தான நிலை ஏற்படும்
குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்
எடை குறைந்த குழந்தை இருந்தால் என்ன முறை பராமரிப்பு உகந்தது?
தொட்டில் குழந்தை முறை
கங்காரு முறை
அரவணைப்பு தேவையில்லை
இவை அனைத்தும்
குழந்தை பிறந்தவுடன் கொடுப்பது தாய்ப்பால் கொடுப்பது நல்லதா?
ஆம்
இல்லை
கர்ப்பமாகி விட்டால் பெண்ணின் கருவகம் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி விடுமா?
ஆம்
இல்லை
பச்சிளம் குழந்தைகளை நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக என்னென்ன பராமரித்தல் தேவைப்படுகிறது?
குழந்தைக்கு தாய்ப்பால் அளித்தல்
தொப்புள் கொடி பராமரிப்பு
குழந்தையை சுத்தமாக பராமரித்தல்
மேற்கூறிய அனைத்தும்
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பற்றி அங்கன்வாடி பணியாளர்கள் தாய்க்கு எப்போது எடுத்துரைக்க வேண்டும்?
பிரசவம் நிகழ்ந்த பின்பு
பிரசவத்திறகு பிறகு ஒரு வாரத்திற்குப் பிறகு
தாய் கர்ப்பம் ஆன 3 மாதத்தில் இருந்து
இவை அனைத்தும்
