wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Year 3: இரண்டாம் வேற்றுமை உருபு & என்ன&எங்கு கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

"" என்பது இரண்டாம் வேற்றுமை உருபாகும். ஆமாம்/ இல்லை.

> 'ai' enbathu irandaam vetrumai urubakum. aamaam/illai.

a)
b)
2.

இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)க்குப்

பின் வலிமிகுமா?

> Irandaam vetrumai urubu (ai)

pin valimigumaa?

a)

வலிமிகும்

> valimigum

b)

வலிமிகாது

> valimigaathu

3.

இறண்டாம் வேற்றுமை உருபு 'ஐ'க்குப் பின் __, __, __,__ வரின் வலிமிகும்.

> Irandaam vetrumai urubu (ai)

pin __, __, __, __ vanthaal valimigum?

a)

ய், ர், வ், ழ்

b)

ங், ஞ், ண், ந

c)

க், ச், த், ப்

d)

க், ர், ஞ், ப்

4.

பின்வரும் வாக்கியங்களில் எதில் 'ஐ' உருபுக்குப் பின் சரியாக வலிமிகுந்து உள்ளது?

> Pin varum vaakkiyanggalil ethil 'ai' urubukkup pin sariyaaga valimikunthu ullathu?

a)

அம்மா துணியை துவைத்தார்.

> Amma thuniyai thuvaithaar.

b)

முகிலன் காலணியைக் கழற்றினான்.

> Mugilan kaalaniyaik kalartrinaan.

5.

பின்வரும் வாக்கியங்களில் எதில் 'ஐ' உருபுக்குப் பின் சரியாக வலிமிகுந்து உள்ளது?

> Pin varum vaakkiyanggalil ethil 'ai' urubukkup pin sariyaaga valimikunthu ullathu?

a)

பூனை மீனைத் தின்றது.

> Poonai meenaith thindrathu.

b)

தேனி தேனை குடித்தது.

> Theni thenai kudithathu.

6.

பின்வரும் வாக்கியங்களில் எதில் 'ஐ' உருபுக்குப் பின் சரியாக வலிமிகுந்து உள்ளது?

> Pin varum vaakkiyanggalil ethil 'ai' urubukkup pin sariyaaga valimikunthu ullathu?

(choose two answers)

a)

அனிதா மாலைத் தொடுத்தாள்.

> Anitha maalaith thoduthaal.

b)

நாய் எலும்பைக் கடித்தது.

> Nhai elumbaik kadithathu.

c)

குரங்கு பழத்தைத் தின்றது.

> Kurangu pazhathaith thindrathu.

d)

குழந்தை பாலைக் குடித்தது.

> Kulanthai paalaik kudithathu.

7.

எவை வினா சொற்கள்? தேர்ந்தெடு.

> Evai vinaa sorkal? Thernthedu.

(choose two answers)

a)

அது?

> athu?

b)

என்ன?

> enna?

c)

இங்கு?

> inggu?

d)

எங்கு?

> enggu?

8.

இவர்கள் என்ன செய்கிறார்கள்?

> Ivargal enna seikiraargal?

a)

புத்தகம் வாசிக்கிறார்கள்.

> Puthakam vaasikkiraarkal.

b)

கதை எழுதுகிறார்கள்.

> Kathai ezhuthukiraarkal.

c)

பாடல் பாடுகிறார்கள்.

> Paadal paadukiraarkal.

d)

ஓவியம் வரைகிறார்கள்.

> Oviyam varaikiraarkal.

9.

இவர்கள் எங்குச் செல்கிறார்கள்?

> Ivargal engguch selkiraarkal?

a)

கோவிலுக்குச் செல்கிறார்கள்.

> Kovilukkuch selkiraarkal.

b)

விழாவுக்குச் செல்கிறார்கள்.

> Vizhaavukkuch selkiraarkal.

c)

பள்ளிக்குச் செல்கிறார்கள்.

> Pallikkuch selkiraarkal.

d)

வீட்டுக்குச் செல்கிறார்கள்.

> Veettukkuch selkiraarkal.

10.

இங்கு என்ன வாங்கலாம்?

> Inggu enna vaanggalam?

a)

காலணி வாங்கலாம்.

> Kaalani vaanggalaam.

b)

ஆடை வாங்கலாம்.

> Aadai vaanggalaam.

c)

கைப்பேசி வாங்கலாம்.

> Kaippesi vaanggalaam.

d)

காய்கறிகள் வாங்கலாம்.

> Kaaikarikal vaanggalaam.