Font size
Worksheetsஇனவெழுத்து
Total questions: 10
Worksheet time: 5mins
இனவெழுத்து எத்தனை வகைப்படும்
1
6
12
5
இனவெழுத்தை ஏற்று வரும் சொல்லைத் தெரிவு செய்க
காகிதம்
திங்கள்
சிவபெருமான்
பள்ளிக்கூடம்
இனவெழுத்தை ஏற்று வரும் படத்தைத் தேர்ந்தெடுக.
இனவெழுத்து வரிசையை நிறைவு செய்க.
ங்க, ஞ்ச, __________, ந்த, ம்ப, ன்ற
க்க
ண்ட
த்த
ட்ட
வாக்கியத்தில் வரும் இனவெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.
மாணவர்கள் திடலில் காற்பந்து விளையாடினர்.
காற்பந்து
திடலில்
மாணவர்கள்
விளையாடினர்
கீழ்க்காண்பவை இனவெழுத்துச் சொற்றொடர்கள் , ஒன்றைத் தவிர
ஆட்டு மந்தை
தென்னை மரம்
காய்ந்த இலை
இதமான தென்றல்
'ன்ற' எனும் இனவெழுத்தை ஏற்று வரும் சொற்றொடர் யாது?
பசுங்கன்று
பூனைக் கூட்டம்
வண்ண மயில்
ஆட்டுக் குட்டி
இனவெழுத்துச் சொல்லைக் கொண்ட வாக்கியம் யாது?
திரு மணியம் பூச்செடி நட்டார்.
தாத்தா நாளிதழ் வாங்கினார்.
கோமதி கோலம் போட்டாள்.
அம்மா வடை சுட்டார்.
இனவெழுத்தை ஏற்று வராத வாக்கியம் யாது?
பாமா மாம்பழம் வாங்கினாள்.
ஆசிரியர் பாடம் போதித்தார்.
குமரன் பூப்பந்து விளையாடினான்.
குரங்கு மரத்திற்கு மரம் தாவியது.
இனவெழுத்துச் சொற்றொடர் யாது?
தங்க ஆபரணம்
மளிகைக் கடை
மதிய வேளை
சூரிய உதயம்
