Worksheetsஉலகநீதி - ஆண்டு 5 ஆக்கம் : திருமதி பொ.யமுனாவதி
Total questions: 10
Worksheet time: 5mins
எனும் உலக நீதியில் உள்ள 'தனந்தேடி' எனும் சொல்லின் பொருள் என்ன
செல்வத்தைத் தேடி
கல்வியைத் தேடி
எனும் உலக நீதியில் உள்ள 'யுண்ணாமற்' எனும் சொல்லின் பொருள் என்ன
அதை பிறருக்குக் கொடுத்து
அதை அனுபவிக்காமல்
'பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்' எனும் உலகநீதியின் வரியின் பொருள் என்ன ?
செல்வத்தைத் தேடி
அதை அனுபவிக்காமல்
புதைக்க வேண்டாம்.
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
இக்கதை உணர்த்தும் உலகநீதி யாது ?
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
எனும் உலக நீதியில் உள்ள
தருமத்தை' என்ற சொல்லின் பொருள் என்ன ?
நல்லது
அறம்
எனும் உலக நீதியில் உள்ள
யொருநாளும்' என்ற சொல்லின் பொருள் என்ன ?
தினமும்
ஒருபோதும்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம் எனும் உலகநீதி உணர்த்தும் சூழல் யாது ?
இக்கதை உணர்த்தும் உலகநீதி யாது ?
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
மேற்காணும் ஆத்திச்சூடிக்குப் பொருந்தும் உலகநீதி யாது ?
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்.
