wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து மொத்தம் எத்தனை?

a)

4

b)

5

c)

3

d)

6

2.

இயல்வது கரவெல் எனும் ஆதிசுடியின் பொருள் என்ன?

a)

கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும்

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்க கூடாது

c)

முயற்சியை விட்டு விட கூடாது

d)

எண்களையும் மொழிகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்

3.

ஒளவியம் பேசெல். பொருள் என்ன?

a)

பிறருக்கு செய்யப்படும் உதவியைத் தடுக்க கூடாது

b)

பசி என்று வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்

c)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்

d)

பொறாமை கொன்டு பிறரை தூற்றிப் பேசக்கூடாது

4.

இது யாருடைய வீடு?


இவை என்ன வாக்கியம்?

a)

செய்தி வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

வினா வாக்கியம்

5.

இன எழுத்துகள் என்றால் என்ன?

a)

வல்லினம் மெல்லினம் புனருதல்

b)

இடையினம் வல்லினம் புணருதல்

c)

மெல்லினம் இடையினம் புணருதல்

6.

அம்மா என்ற சொல்லின் திணை என்ன?

a)

உயர்திணை

b)

அஃறிணை

7.

மரங்கள்

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்

8.

பசுக்கள்

a)

பன்மை

b)

ஒருமை

9.

கதிரவன் கடைக்குச் சென்றான்.

இவ்வாக்கியத்தின் காலம் என்ன?

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

10.

உயர்திணை என்றால் என்ன?

a)

உயிரற்ற பொருள்

b)

மனிதர்கள்,தெய்வங்கள் மற்றும் பகுத்தறிவு உள்ள உயிர்கள்