NEW
Font size
WorksheetsIV Tha - Qiz19i
Total questions: 10
Worksheet time: 20mins
1) கவிதைக்கு அழகு சேர்ப்பவை __________ ஆகும்.
நயங்கள்
வரிகள்
சொற்கள்
2) ஒரு செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது ________ எனப்படும்.
மோனை
எதுகை
இயைபு
3) பந்து, கடல், படகு - இச்சொற்களில் மோனை நயம் வந்துள்ள சொற்கள் __________, __________ ஆகும்.
பந்து, கடல்
பந்து, படகு
கடல், படகு
4) ஒரு செய்யுளில் முதலாம் எழுத்து ஒன்றுபோல் வருவது ________ நயம் ஆகும்.
முரண்
எதுகை
மோனை
5) மதகு, மஞ்சு, உதகை - இச்சொற்களில் எதுகை நயம் வந்துள்ள சொற்கள் எவை?
மதகு, மஞ்சு
மதகு, உதகை
மஞ்சு, உதகை
6) ஒரு செய்யுளில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை _________ என்கிறோம்.
அடி எதுகை
அடி மோனை
சீர் எதுகை
7) “தங்க வண்ண நிலவு
தகதகவென்றே மின்னும்!” - இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயம் ________________ ஆகும்.
அடி மோனை
அடி எதுகை
சீர்மோனை
8) “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” - இக்குறட்பாவில் என்ன நயம் வந்துள்ளது?
அடி மோனை
சீர் மோனை
சீர் எதுகை
9) ஒரு செய்யுளில் அடிதோறும் முதலாம் எழுத்து ஒன்றுபோல் வருவது _________ நயம் ஆகும்.
அடி எதுகை
சீர் எதுகை
அடிமோனை
10) “கெஞ்சிக் கொஞ்சும் கிளியும் - தங்கக்
கூண்டில் இட்டால் வாடும்.” - இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயம் ____________ ஆகும்.
அடி எதுகை
சீர் எதுகை
சீர் மோனை
