wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தெரிவு செய்க. ஆக்கம் திருமதி ஜெ.தவமலர்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பின்வரும் பொருள்களில் எது வெப்ப நீர் கொண்ட ஆடிக் குவளையில் வைத்தால் விரைவில் சூடாகும்?

a)

இரும்புக் கரண்டி

b)

பென்சில்

c)

நெகிழிக் கரண்டி

d)

மர அளவுகோல்

2.

வெப்பத்தைக் அளக்கும் கருவி யாது?

a)

நுண்ணோக்காடி

b)

தொலைநோக்காடி

c)

வெப்பமானி

d)

உருப்பெருக்காடி

3.

வெப்பமானியில் உள்ள பாதரசம் வெப்பம் அடைந்தவுடன் ______________________.

a)

சுருங்கும்

b)

சிறியதாகும்

c)

பெரியதாகும்

d)

விரிவடையும்

4.

நமது கண்கள் வெப்பமானியில் உள்ள பாதரசத்திற்கு _____________________ இருக்க வேண்டும்.

a)

நேர்க்கோட்டில்

b)

பக்கவாட்டில்

c)

மேலிருந்து

d)

நடிவில்

5.

வெப்பமானியில் உள்ள பாதரசம் ஒரு வகை __________________ ஆகும்

a)

திடம்

b)

உலோகம்

c)

பருப்பொருள்

d)

நீர்

6.

நீரின் கொதிநிலை ____________________ ஆகும்.

a)

37 பாகை

b)

100 பாகை

c)

26 பாகை

d)

90 பாகை

7.

நீரின் உறைநிலை ___________________ ஆகும்.

a)

0 பாகை

b)

100 பாகை

c)

90 பாகை

d)

50 பாகை

8.

ஒரு பொருள் வெப்பத்தைப் பெறும் போது ___________________________

a)

குளிச்சியடைகிறது

b)

பெரிதாகிறது

c)

சூடேறுகிறது

d)

சிறியதாகிறது

9.

இரும்புப் பாலங்கள் நிர்மாணிக்கப்படும் போது ஒரு முனையில் உருளைகள் பொருத்தப்படிகின்றன. இதற்கான காரணம் யாது?

a)

பாலம் அழகாக இருக்க

b)

பாலம் நேராக இருக்க

c)

பாலம் குளிர்காலங்களில் விரிவடைந்து வளைந்து விடாமல் இருக்க

d)

பாலம் வெப்பக்காலங்களில் விரிவடைந்து வளைந்து விடாமல் இருக்க

10.

வெப்பமானியில் உள்ள பாதரசம் வெப்பத்தை இழக்கும் போது _____________________

a)

விரிவடைகிறது

b)

கீழே இறங்குகிறது

c)

மாற்றமில்லை

d)

சுருங்குகிறது