Font size
Worksheetsவாக்கியம் ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 5mins
தர்ஷன் பள்ளிச் சுவருக்கு அழகாக சாயம் ________________________.
பூசுகிறான்
பூசுகிறார்கள்
பூசுகிறது
லகனேஷ் வீட்டின் முன் உள்ள பூச்செடிக்குக் கவனமாக நீர் _____________________.
பாய்ச்சியது
பாய்ச்சுகிறார்கள்
பாய்ச்சுகிறான்
தர்வேக்ஷ் அப்பா வாங்கிய உரத்தைக் கவனமாகப் பூச்செடிக்கு ______________________.
போடுகிறது
போடுகிறான்
போடுகிறார்கள்
திரு.ராமு சிற்றுண்டி கால்வாயில் உள்ள நீரைச் சுத்தமாகக் ____________________________.
கூட்டுகிறார்
கூட்டுகிறார்கள்
கூட்டுகிறான்
மாணவர்கள் அறிவியல் ஆசிரியர் கொடுத்த உரத்தைப் பூச்செடிக்குப் ______________________.
போடுகிறது
போடுகிறான்
போடுகிறார்கள்
தனி வாக்கியம் என்றால் என்ன?
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம்.
ஒரு எழுவாய் பல பயனிலையைக் கொண்டு முடியும்.
ஒரு எழுவாய் ஒரு செயப்படுபொருளைக் கொண்டு முடியும்.
ஒரு செயப்படுபொருள் பல எழுவாயைக் கொண்டு முடியும்.
தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி புத்தகம் எடுத்து பாடம் படித்தான்.
குரங்கு மரம் தாவியது.
அம்மா கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினார்.
அயின்கரன் திடலில் பந்து விளையாடுகிறான். எது எழுவாய்?
அயின்கரன்
பந்து
விளையாடுகிறான்.
தொடர்படத்தைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
சில சிறுவர்கள் வீதியோரத்தில் பம்பரம் விளையாடுகிறார்கள்
ஆடவர் ஒருவர் மிதிவண்டியில் பனிக்கூழ் விற்கிறார்.
அம்மா காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்கிறார்
மாணவர்கள் பள்ளிக்குப் புறப்படுகின்றனர்.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
வினா வாக்கியம் - ஒழிந்து போவாய்!
செய்தி வாக்கியம் - அனைவரும் வரிசையில் நின்று பொருட்களை வாங்குங்கள்.
உணர்ச்சி வாக்கியம் - ஆஹா! எத்துணை அழகான குழந்தை!
விழைவு வாக்கியம் - நீ எப்பொழுது ஊருக்குச் செல்வாய்?
