NEW
Font size
Worksheetsதோன்றல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 6mins
சுட்டெழுத்து என்றால் என்ன?
ஒன்றினைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
நிறைய பொருட்களைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
இவற்றுள் எது சுட்டெழுத்து இல்லை?
அ
எ
இ
உ
சுட்டெழுத்து மொழிக்கு முதலிலே நின்று ஒரு பொருளைச் சுட்டிக்காட்டும்.
இக்கூற்று சரியா அல்லது தவறா?
சரி
தவறு
உயிர் மெய் எடுத்துக்கள் என்றால் என்ன?
உயிர் + உயிர் மெய்
மெய் + மெய்
உயிர் + மெய்
உயிர் + உயிர்
அ + தாள் =
அதாள்
அத்தாள்
இ + கூட்டம் =
இக்கூட்டம்
இக் கூட்டம்
இகூட்டம்
இ கூட்டம்
அக்காடு
பிரித்தெழுதுக.
அக் + காடு
அ + காடு
அக்கா + டு
அக்காடு + அக்காடு
இச்சட்டம்
பிரித்தெழுதுக.
இ + சட்டம்
இச் + சட்டம்
இச்ச + ட்டம்
சிவாவின் குழந்தைகள் இருவரும் தூரத்தில் இருக்கின்ற _____________________ பயில்கின்றனர்.
அப்பள்ளியில்
அபள்ளியில்
இப்பள்ளியில்
இபள்ளியில்
அதியமானின் அம்மா, "அதியமான் உன்னுடைய பிறந்தநாள் பரிசுகளை அருகில் இருக்கும் _______________ வைத்துள்ளேன்." என்றார்.
அப்பெட்டியில்
அபெட்டியில்
இப்பெட்டியில்
இபெட்டியில்
