wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து என்றால் என்ன?

a)

ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்.

b)

ஒரு சொல்லின் அகத்தே வருமாயின் அஃது சுட்டெழுத்தாகும்.

c)

ஒரு சொல்லின் புறத்தே வருமாயின் அஃது சுட்டெழுத்தாகும்.

2.

'அச்சமயம்'


மேற்காணும் சொல் _______________ வகையாகும்.

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

அகவினா

d)

புறவினா

3.

இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

a)

ஒரு பொருளுக்கு குறியோடு தொன்று தொட்டு வழங்கி வருதல் ஆகும்.

b)

ஒரு பொருளுக்கு ஏதொரு காரணமுமின்றித் தொன்று தொட்டு வழங்கி வருதல் ஆகும்.

4.

'கணித்தான், வளையல், நாற்காலி '


மேற்காணும் சொற்கள் எவ்வகை சொல்லியல் அமைப்பைக் கொண்டது?

a)

இடுகுறிப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

d)

காரணப்பெயர்

5.

கீழ்க்காணும் வினா எழுத்துகளில் எந்த வினா எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்?

a)

b)

யா

c)

d)

6.

வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்றைக் ____________________ என்பர்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

7.

'தேவன் பாதுகாத்தார்'


மேற்காணும் சொற்றோடர் எவ்வகையைச் சேர்ந்தது?

a)

குன்றியவினை

b)

உடன்பாட்டுவினை

c)

எதிர்மறைவினை

d)

குன்றாவினை

8.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எந்த வாக்கியம் குன்றாவினை வாக்கியத்தைக் காட்டுகின்றது?

a)

குதிரை கனைத்தது

b)

பிரபு ஓடினான்.

c)

மீனா வீணை மீட்டினாள்.

9.

கீழ்க்காணும் சொற்களில் எந்தச் சொல் அண்மைச்சுட்டைக் காட்டுகின்றது?

a)

அங்கு

b)

இங்கு

c)

உங்கு

10.

"அவனேதான், இந்தக் கொலையைச் செய்தான்!"


மேற்காணும் வாக்கியத்தில் உள்ள வினா சொல்லைக் கண்டறியவும்.

a)

இந்தக்

b)

கொலையைச்

c)

செய்தான்

d)

அவனேதான்