NEW
Font size
WorksheetsPre Foundation Level V Tamil (Ch -24)
Total questions: 10
Worksheet time: 5mins
_________ என்பது தொடர்ச்சியாகப் பல சொற்கள் சேர்ந்து உருவாகும் சொற்றொடர் ஆகும்.
வாக்கியம்
சொல்
எழுத்து
பொருள்
வாக்கியம் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஒரு எழுவாய் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது _______ ஆகும்.
தொடர் வாக்கியம்
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
இவற்றில் எதுவுமில்லை
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது _______ ஆகும்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
தனி வாக்கியம்
வாக்கியம் அற்றது
ஒரு முதன்மை வாக்கியம் அதனுடன் பல _____ வாக்கியங்கள் சேர்ந்து வருவது கலவை வாக்கியம் ஆகும்.
எழுத்துக்கள்
தொடர்கள்
பொருள்கள்
சார்பு
"கமலாவும் ராதாவும் பந்து ஆடினர்" இது எவ்வகை வாக்கியம்?
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
"வாழ்வில் நன்மையும் தீமையும் மாறி மாறி வரும். வாழ்வில் அதை உணர்ந்து பின்பற்றுதல் நன்று" இது எவ்வகை வாக்கியம்?
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
தொடர் வாக்கியம்
இவற்றில் எதுவுமில்லை
"குசேலர் கண்ணனைக் கண்டார் ;அவல் அளித்தார்." இது எவ்வகை வாக்கியம்
தொடர் வாக்கியம்
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
இவற்றில் எதுவுமில்லை
தனி வாக்கியத்திற்கான சரியான எடுத்துக்காட்டை தேர்வு செய்க.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
நாடு முன்னேற வேண்டும். வளம் பெற வேண்டும்.
அரசன் புலவரை வணங்கினான்; அவரது பாடலைப் போற்றினான்; பரிசு அளித்தான்.
நாம் பார்க்கும் பாடப்பகுதியின் பெயர் என்ன?
வாக்கிய வகுப்பு
வாக்கிய பகுப்பு
வாக்கிய அமைப்பு
வாக்கியம்
