wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மின்சுற்று

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின்சுற்றில் விசையின் பயன்பாடு என்ன?

a)

பாகங்கள் இணைக்க

b)

மின்சக்தியின் இணைக்கவும் துண்டிக்கவும்

2.

ஒரு முழுமையான மின்சுற்றில் உள்ள பாகங்களைக் குறிப்பிடுக.

a)

விசை,மின்கலன், மின்கம்பி

b)

விசை,மின்கலன், மின்கம்பி,மின்குமிழ்

c)

விசை,மின்கலன், மின்குமிழ்

3.

மின்குமிழின் பிரகாசம் ____________ வலிமையைச் சார்ந்துள்ளது.

a)

விசை

b)

மின்கம்பி

c)

மின்கலன்

4.

எந்த மின்சுற்றில் அனைத்து மின்குமிழ்களின பிரகாசம் சமமாக இருக்கும்?

a)

இணைக்கோடு மின்சுற்று

b)

தொடர் மின்சுற்று

5.

ஏன் இணைக்கோடு மின்சுற்றில் ஒரு மின்குமிழ் பழுதானாலும் பற்ற மின்குமிழ்கள் ஒளிரும்

a)

காரணம் மின்குமிழ்கள் தனி தனி சுற்று பாதையில் பொருத்தப்பட்டதால்

b)

காரணம் மின்குமிழ்கள் தொடர் முறையில் பொருத்தப்பட்டதால்

6.

பின்வருவனற்றூள் மின்சாரப் பொருள்களைத் தவறான முறையில் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு என்ன?

a)

மின்தாக்கம்

b)

வயிற்று வலி

7.

விசை இணைக்கப்பட்டவுடன் ஏன் மின்குமிழ் ஒளிரவில்லை?

a)

மின்கலன் சரியாக பொருத்தப்படவில்லை

b)

மின்குமிழ் சரியாக பொருத்தப்படவில்லை

8.

மேற்காணும் மின்சுற்றில் R விசை முடுக்கினால் எந்த மின்குமிழ்கள் ஒளிரும்?

a)

மின்குமிழ்

b)

மின்குமிழ்

c)

எந்த மின்குமிழும் ஒளிராது

9.

மேற்காணும் மின்சுற்றில் மின்குமிழ் பழுதானால், மற்ற எந்த மின்குமிழ் ஒளிரும்?

a)

மின்குமிழ் Y மற்றும் மின்குமிழ் x

b)

மின்குமிழ் x மற்றும் மின்குமிழ் z

c)

எல்லா மின்குமிழ்கள் ஒளிரும்

10.

மேற்காணும் மின்சுற்றில் R எனும் பாகத்தின் பயன் என்ன?

a)

மின்சக்தியைக் கொடுக்க

b)

மின்சக்தியை இணைக்க