Worksheetsஅறிவியல் மீள்பார்வை
Total questions: 14
Worksheet time: 7mins
மேற்கண்ட ஆராய்வின் தற்சார்பு மாறியைக் குறிப்பிடவும்.
ஆணியின் நிலை
நீர்மத்தின் வகை
ஆணியின் வகை
படத்தில் காணும் எலும்பு வகை எந்த மூட்டு வகையைச் சேரும்?
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
அசையா மூட்டு
படத்தில் காணும் எலும்பு வகை எந்த மூட்டு வகையைச் சேரும்?
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
அசையா மூட்டு
படத்தில் காணும் எலும்பு வகை எந்த மூட்டு வகையைச் சேரும்?
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
அசையா மூட்டு
கொடுக்கப்பட்ட படங்களில் எவை இரத்தவோட்ட அமைப்பு?
கொடுக்கப்பட்ட படங்களில் எவை உடல் கூடு அமைப்பு?
கொடுக்கப்பட்ட படங்களில் எவை செரிமான அமைப்பு?
கொடுக்கப்பட்ட படங்களில் எவை சுவாச அமைப்பு?
கொடுக்கப்பட்ட உணவு வலையில் வாழிடத்தைக் குறிப்பிடவும்.
வயல்
காடு
தோட்டம்
கொடுக்கப்பட்ட உணவுவலையில் எத்தனை உணவுச்சங்கிலி உள்ளது?
2
3
4
கொடுக்கப்பட்ட மின்சுற்றுகளில் எந்த மின்சுற்று பிரகாசமாக எரியும்?
மின்சுற்று X
மின்சுற்று Y
Y மின்சுற்றில் ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் என்ன நிகழும்?
மற்ற மின்குமிழ்கள் ஒளிராது
மற்ற மின்குமிழ்கள் ஒளிரும்
படம், நொய்வ விதையைக் காட்டுகின்றது.
இவ்விதை எந்த முறையில் பரவிகின்றது?
காற்று
விலங்கு
வெடித்துச் சிதறுதல்
படத்தில் காணப்படும் செடியின் தற்காப்பு முறையைக் குறிப்பிடவும்.
துர்நாற்றம்
முட்கள்
சுனை
