Font size
Worksheetsஒளி ஆண்டு 5
Total questions: 13
Worksheet time: 7mins
ஒளி எப்படி பயணம் செய்யும்?
மேலிருந்து கீழாக
நேர்கோட்டில்
தன் அச்சில்
தன் சுற்றுப்பாதையில்
கொடுக்கப்பட்ட சூழல் எதனைக் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி எல்லா இடங்களுக்கும் பரவும்
ஒளி ஊடுருவும்
சூரியன் ஒளி மூலமாகும்
நிழலின் தெளிவை எது உறுதிபடுத்துகிறது?
ஒளி மூலத்தின் வகை
ஒளி மூலத்தின் அளவு
திரையின் அளவு
பயன்படுத்தப்பட்ட பொருளின் ஒளி புகும் தன்மை
சச்சின் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் உறுவாக்கப்பட்ட நிழல் தெளிவாக இல்லை.
அப்படியாயின் எப்படிப்பட்ட பொருளை அவன் பயன்படுத்தியிருப்பான்?
வண்ண நெகிழி அட்டை
காகித அட்டை
மரத்துண்டு
தெளிவான ஆடி
திரையில் நிழலின் அளவை எப்படி அதிகரிப்பது?
ஒளி மூலத்தைப் பொருளிருந்து தூர நகர்த்த வேண்டும்
பொருளை திரைக்கு அருகே நகர்த்த வேண்டும்
பொருளின் வகையை மாற்ற வேண்டும்
பொருளை ஒளி மூலத்திற்கு அருகே நகர்த்த வேண்டும்.
திரையில் ஒளி தோன்றவில்லை? ஏன்?
ஒளி புகாப் பொருள் பயன்படுத்தப்பட்டது
ஒளி மூலம் பிரகாசமாக இல்லை
ஒளிப் புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது
குறை ஒளிப்புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது
நிழலின் அளவை இரண்டு காரணிகள் பாதிக்கின்றன. அவை யாவை? சரியான விடைக்கு அடையாளமிடுக.
திரையின் அளவு
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் உள்ள தூரம்
பொருளுக்கும் திரைக்கும் உள்ள தூரம்
ஒளி மூலத்தின் அளவு
நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளின் ஊடே ஊடுருவ முடியாமல் தடை ஏற்படும்போது ______________ தோன்றும்
நிழல்
ஒலி
சூரியன்
சக்தி
* ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே
உள்ள தூரம்
* பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள
தூரம்
மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?
நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்
நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்
நிழலின் அளவை மாற்றும் காரணிகள்
நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம் குறைவாக இருந்தால்,நிழல் எவ்வாறு தோன்றும்?
பெரியதாக
சிறியதாக
தோன்றாது
சமமாக
பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம் குறைவாக இருந்தால்,நிழல் எவ்வாறு தோன்றும்?
பெரியதாக
சிறியதாக
தோன்றாது
சமமாக
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருந்தால்,நிழல் எவ்வாறு தோன்றும்?
தோன்றாது
சமமாக
பெரியதாக்
சிறியதாக
பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருந்தால்,நிழல் எவ்வாறு தோன்றும்?
பெரியதாக
சிறியதாக
தோன்றாது
சமமாக
