wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழும‍ங்கள் 1

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

படம் ஒரு விண்மீன் குழுமத்தைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது இந்த விண்மீன் குழுமத்தைப் பற்றி சரியானது?

a)

எப்பொழுதும் வடக்குத் திசையைக் காட்டும்.

b)

வேடனைப் போல் காட்சியளிக்கும்

c)

இதில் ஒன்பது பிரகாசமான நட்சத்திரங்கள் உள்ளன.

d)

ஜூனிலிருந்து ஆகஸ்டு மாதம் வரை பார்க்கலாம்.

2.

ஏன் விண்மீன் குழுமங்களை எப்போதும் ஒரே இடத்தில் காண இயலாது?

a)

நட்சத்திரங்கள் எப்பொழுதும் நகருகிறது

b)

பூமி தன் அச்சில் சுற்றி வருகிறது

c)

சந்திரன் பூமியையும் சூரியனையும் சுற்றி வருகிறது

d)

விண்மீன் குழுமங்கள் தன் அச்சில் சுழல்வதுடன் பூமியையும் சுற்றி வருகிறது.

3.

எந்த இரண்டு விண்மீன் குழுமங்கள் வடதிசையைக் காட்டும்?

a)

தேள்

b)

படகு

c)

வேடன்

d)

தென் சிலுவை

4.

எந்த விண்மீன் குழுமம் தெற்குத் திசையை மட்டும் காட்டும்?

a)

தேள்

b)

படகு

c)

வேடன்

d)

தென் சிலுவை

5.

விண்மீன் குழுமத்தினால் பயனடைந்த இரு தரப்பினர் யாவர்? ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்

a)

மருத்துவர்

b)

விவசாயி

c)

ஆசிரியர்

d)

மாலுமி

6.

விவசாயி வசந்தக் காலத்தில் நெற்பயிர்களைப் பயிர் செய்கிறார். அவர் அறுவடை செய்வதற்கு உதவி புரியும் விண்மீன் குழுமம் எது?

a)

தென் சிலுவை

b)

வேடன்

c)

தேள்

d)

படகு

7.

கீழ்க்காணும் கவிதையில் கூறப்படும் விண்மீன் குழுமம் எது?

a)

தென் சிலுவை

b)

வேடன்

c)

தேள்

d)

படகு

8.

படம் ஒரு வரைபடத்தைக் காட்டுகிறது. P என்ற இடத்தில் உள்ள பயணி புதையலைத் தேடிச் செல்ல வேண்டுமானால் பின்வரும் எந்த விண்மீன் குழுமம் அவருக்கு உதவக் கூடும்?

a)

தென் சிலுவை

b)

வேடன்

c)

தேள்

d)

படகு

9.

இராணுவப் படையினர் இரவு நேரத்தில் காட்டு வழியாகப் பயணித்தனர். அவர்கள் பயன்படுத்திய திசைக்காட்டி பழுதடைந்து விட்டது. அவர்கள் வடக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த விண்மீன் குழுமங்கள் உதவக்கூடும்? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)

a)

தென் சிலுவை

b)

வேடன்

c)

தேள்

d)

படகு

10.

படம் ஒரு பொருளைக் காட்டுகிறது. இப்பொருளின் வடிவத்தைக் கொண்ட விண்மீன் குழுமத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க

a)

டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை காண முடியும்

b)

தென் திசையைக் காட்டும்

c)

அறுவடை செய்யும் காலத்தைக் குறிக்கும்

d)

வடக்கு திசையைக் காட்டும்.

11.

விண்மீன் குழுமத்தின் பயனைத் தெரிவு செய்க. (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்

a)

இரவு நேரத்தில் ஒளி வீச

b)

மாலுமிகளுக்குத் திசையைக் காட்ட

c)

பருவக் காலங்களை அறிய

d)

அன்றாட வானிலையை ஆராய

12.

ஏப்ரல் முதல் ஜூன் வரை காணக் கூடிய இரண்டு விண்மீன் குழுமங்கள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்

a)
b)
c)
d)
13.

விவசாயிகளுக்கு உதவிய இரண்டு விண்மீன் குழுமங்கள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்.)

a)
b)
c)
d)
14.

1929 ஆம் ஆண்டு உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் விண்வெளியில் எத்தனை விண்மீன் குழுமங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

a)

68

b)

85

c)

92

d)

88

15.

கீழ்க்காணும் விண்மீன் குழுமத்தில் குறியிடப்பட்ட எந்தப் பகுதி வடக்குத் திசையைக் காட்டும்?

a)

A

b)

B

c)

C

d)

D