wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிலவின் கலைகள் / Fasa Bulan / ஆண்டு 5/ Tahun 5

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நிலவின் கலைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

a)

நிலவின் ஒளிப்பகுதி பூமியிலிருந்து பார்க்கும் போது வேறுபடுகின்றது.

b)

நிலவு பூமியைச் சுற்றி வருவதால் ஏற்படுகின்றது.

c)

சூரியனின் நிழல் நிலவின் மேல் விழுவதால்.

d)

பூமியின் நிழல் நிலவின் மேல் விழுவதால்.

2.

ஒரு முழுமையான நிலவின் கலைகள் சுற்று (a)   நாள் ஆகும்.

3.

பூமியை நோக்கி இருக்கும் நிலவின் பகுதியில் சூரிய ஒளி படுவதில்லை.


இது என்ன நிலவின் கலை ஆகும்?

a)

முழு நிலவு

b)

குவி நிலா

c)

அரை நிலா

d)

புது நிலவு

4.

பூமியை நோக்கி இருக்கும் நிலவின் பகுதியில் முழுவதும் சூரிய ஒளி படுகிறது.


இது என்ன நிலவின் கலை ஆகும்?

a)

முழு நிலவு

b)

குவி நிலா

c)

அரை நிலா

d)

புது நிலவு

5.

மதிமான நாள்காட்டி எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?

a)

பூமியின் சுழற்சி அடிப்படையில்.

b)

நிலவின் கலைகள் அடிப்படையில்.

c)

பூமி சூரியனை சுற்றுவதன் அடிப்படையில்.

d)

நிலவு சூரியனை சுற்றுவதன் அடிப்படையில்.

6.

இந்த நிலவின் கலையின் பெயர் என்ன?

a)

புது நிலவு

b)

முழு நிலவு

c)

வளர்பிறை

d)

அரை நிலா

7.

x நிலவின் கலை என்ன?

a)

புது நிலவு

b)

குவி நிலா

c)

அரை நிலா

d)

முழு நிலவு

8.

எதன் ஒளியை நிலவு பிரதிபலிக்கிறது?

a)

சூரியன்

b)

பூமி

c)

விண்மீன்

d)

விண்கற்கள்

9.

நிலவின் கலைநாள் பட்டியில் 27ஆவது நாள் தோன்றும் நிலவின் கலை எது?

a)
b)
c)
d)
10.

நிலவின் கலைநாள் பட்டியில் 15ஆவது நாள் தோன்றும் நிலவின் கலை எது?

a)
b)
c)
d)